“எவன் இருந்தா என்ன…”
இந்த பேச்சுக்கு தான் தோற்கடிக்க பட்டிங்க என்று மறந்துடாதீங்க
கடைசிவரைக்கும் நாம எங்க தப்பு பண்ணினோம் என்று பரிசோதனை பண்ணிக்கிற மாதிரி தெரியல...😂
@imrajmohan வணக்கம் அண்ணா மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்...
மூன்று முறை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும்..
நியமனத் தேர்வு #TNSGT தேர்ச்சி பெற்றும்..
நான்கு ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் குறைந்த சம்பளத்தில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறேன் நிரந்தர பணிநியமனம் தருக.🙏
பெரியாரியம் பேசுறானுங்க...
பெண்ணியம் பேசுறாங்க...
அதே வேளையில் 9:00 மணிக்கு மேல அந்த பொண்ணு ஏன் வெளிய வருதுன்னு கேக்குறானுங்க.!!
சாதி ஒழிப்பு பேசுறாங்க...
சமூக நீதினு பேசுறானுங்க.. ஆனால் கேகேசி.பாலு'வுக்கு கலைமாமணி விருது கொடுக்கிறாங்க, ஜிடி.நாயுடு என்ற சாதி பெயரில் பாலம் கட்டுறானுங்க...
சாதிக்கு எதிரானவர்கள் என்று சொல்றாங்க.. ஆனால் ரெட்டியார் மாநாடு, செட்டியார் மாநாடுல கலந்துகிறானுங்க..
இவங்களுடைய பெரியாரியத்தை புரிந்து கொள்ள முடியவில்லையே..
#Watch | சென்னை வேப்பேரியில் ஆட்டோவில் ஒன்றரை லட்சம் பணத்தை தவறவிட்டு அழுதுகொண்டிருந்த பெண்.
அப்போது அங்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அந்தப் பெண்ணுக்கு ஆறுதல் கூறி தனது கட்சி நிர்வாகிகளை அழைத்து அந்தப் பெண்ணுக்கு உதவி செய்யுமாறு அறிவுறுத்தினார்.
போலீசார் அந்தப் பெண்ணிடம் விசாரித்து வருகின்றனர்.
#SunNews | #ChennaiPolice | @thirumaofficial
இயற்கையின் கோர தாண்டவத்தால் இடி தாக்கி இறந்த இந்த நான்கு நபர்களின் குடும்பத்தாருக்கும் தமிழ்நாடு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமாய் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அய்யா @mkstalin அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். @Udhaystalin#Veppur#கழுதூர்
“The impact of casteism in modern society lifestyle” - Explained by Mari Selvaraj
Completely in awe of this man’s articulation skills..🫡🙏
கிராமம் vs நகர வாழ்க்கை பற்றி ஆயிரம் பேர் பேசியிருப்பாங்க.. ஆனா மாரி இதுல இன்னும் in-depth ஆ ஒரு layer ல பேசிருக்காரு..
Fully Scripted... 🤦🤦🤦
கடந்த 2013, 2017, 2019, 2022 ஆகிய வருடங்களில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வுகளில் 68,833 ஆசிரியர்கள் TET'ல் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
இத்தனை ஆசிரியர்கள் தேர்ச்சிபெற்றிருந்த போதிலும் இன்னும் 19,725 ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே SGT என்ற பெயரில் ஆசிரியர்களை கொத்தடிமைகளாக வேலை வாங்கி வருகின்றது திமுக அரசு.
எனவே காலி பணியிடங்கள் நிரப்பப்படாததன் நோக்கம் என்ன.?? ஆசிரியர்களை வஞ்சிப்பது ஏன்.?? அதிமுக ஆட்சி சரியில்லை என்று தானே திமுக நம்பி SGT ஆசிரியர்கள் வாக்களித்தார்கள். ஆனால் ஆட்சியும் முடியப் போகின்றது.
இதில் ஆசிரியர்களை திமுக அரசு கைவிடாது என்று கூறுவது வெறும் கண்துடைப்பு நாடகம்.
மேலும் மாணவிக்கு பேனா கொடுத்ததும் முற்றிலும் Scripted. நாளை இந்த குழந்தையே ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியிருந்தாலும் அவருக்கு பணி ஆணை கிடைக்குமா என்பது கேள்விக்குறி...
அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கிய இந்த பேனா, முதல்வர் அவர்களுக்கு எதிராக போராட்ட பெட்டிஷன் எழுதுவதற்காக பயன்பாடுமே தவிர, தனது லட்சிய கனவை நிறைவேற்ற பயன்படுது...
அண்ணன் @VanniKural பெயரை கேட்டாலே மூச்சா போகும் அளவுக்கு மிரண்டு போயி இருக்கானுங்க #நாய்_டம்ளர்'s 😂🔥💥
அந்த அளவுக்கு அவனுங்களை செதச்சி விட்டுருக்காரு...
நீங்கள் புலிகள் என்று சொல்வதற்கு தகுதி இல்லை"""🔥
ஏனென்றால் நீங்கள் மேடையில் நின்று பேசுகிறீர்கள் " அண்ணன் #வன்னிஅரசு அவர்கள் களத்தில் இறங்கி விளையாடுகிறார்.." "
@thirumaofficial@VanniKural@VCK_in
உங்களிடம் முரண்பட முடியும் விமர்சிக்க முடியும்
அன்பு செலுத்த முடியும்
கோபித்து கொள்ள முடியும்
ஆனால் உங்களை கைவிட்டுவிட முடியாது
அப்படி கைவிட்டால் நானும்தான் சேர்ந்து விழுவேன்
ஆயிரம் இருந்தாலும் அப்பனை தானே கும்பிடவேண்டும் !? 💙
எதுவும் சொல்ல வேண்டாம் என்று பார்த்தால் இவர்கள் விடுவதாக இல்லை, அங்கு போராடிய மக்களை நாயை அடிப்பது போல அடித்து கொண்டு போய் அடைத்து வைத்து விட்டு நேற்று முதல்வர் அறிவித்த இந்த திட்டங்களை தூய்மை பணியாளர்கள் வரவேற்று பேரணி செல்கிறார்கள், என்று பேரணி நடத்திக் காட்டுவது எதை காட்டுகிறது ??
இந்த அதிகார வர்க்கம் அது எதுவானாலும் சரி அடிமட்ட ஏழையை மிதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது, காலை உணவை சாப்பிட தான் பணி நிரந்தரம் அரசு பணி கோரிக்கையை அவர்கள் கேட்டார்கள் ?
பணி நிரந்தரம் கேட்டவர்களை அடக்கி ஒடுக்கி விட்டு, இப்படி பேரணி செல்வது உன்னால் உன் போராட்டத்தால் என்னை ஒன்னும் செய்ய முடியாது, என்ற ஒரு அதிகார வர்க்க திமிரை காட்டுகிறது.