முதல்வர் மதுரை வருகை அப்படின்ற செய்திய BGM, பாட்டு போட்டு மாயோன் வருகைன்னு elevation குடுக்குற அளவுக்கு இருக்கு.. இத்தனை வருஷம் எந்த முதல்வருக்கும் இந்த மீடியா இந்த கன்றாவிலாம் பண்ணதில்ல.. அவ்ளோ ஆட்டம் ஆடுன ஜெயலலிதாவே இதெல்லாம் பண்ணதில்லடா...
தவெக தாராபுரம் வேட்பாளர் #சத்தியபாமா அவர்களை பார்த்து மக்கள் கேள்வி கேட்கக் கூடாதாம்.....
அப்படி கேள்வி கேட்டால் அவர்களை #காவல்துறையை வைத்து கைது செய்வார்களாம் .....
தமிழகம் இவ்வளவு கேடுகெட்ட பாதையில் சென்று கொண்டு இருப்பது மிகவும் ஆபத்தான ஒரு விஷயம் .....
#ஹிட்லர் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டு நடிகர் #விஜய் .....
தற்குறி நாய்கள் போடும் ஆட்டத்திற்கு முடிவு விரைவில்
காவல்துறையை வைத்து
மைனாரிட்டி கூட்டம் செய்யும் அராஜகத்திற்கு
இடைத்தேர்தல் நிச்சயம் பதில் சொல்லும் என்று நம்பலாம்
17 வயது சிறுவனை
காவல்துறையே கடத்தி வைத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது
எனக்கு விஜயவிட தற்குறிகள் மேல தான இன்னும் அவ்ளோ கோவம் & அருவருப்பு.
ஏன்னா அந்த கொடூர சாவுகள் நடந்தப்ப, ஒரு சாதாரண மனிதனா அதுக்கு துக்கப்பட கூட நமக்கு நேரம் கொடுக்காம, இறப்புகள் பத்தி செய்தி வர ஆரம்பித்த அடுத்த நிமிடம், "அட பாவி திமுக, எங்க அண்ணனை பழி வாங்க (எதுக்கு பழிவாங்க?) இப்படி அநியாயமா இத்தனை பேர கொன்னுட்டீங்களேடா"னு மொத்த SM முழுக்க ஈவு இரக்கம் இல்லாம திமுகவுக்கு எதிரா பொய் செய்திகள் பரப்பிவிட ஆரம்பிச்சது தான்.
We had exhausted ourselves fact checking and pointing out the obvious.
முதலில் 1000 பேர திமுக கத்தியோட அனுப்பி கொன்னுட்டாங்கனு பரப்பிட்டுதுங்க. அப்புறம் சுத்தி சுத்தி drone, cellphone , camera-ல பதிவாகி இருக்குனு தெரிஞ்சப்புறம், விஷ ஊசி போட்டு கொன்னுட்டாங்கனு பரப்பிவிட்டுதுங்க.
தேர்தல் முடிவுகள் வந்தப்புறம் ஒரு ரிப்போர்ட்டர் VoC , route பத்தி அவங்க கிட்டயே பேசி வெளியிட்ட கட்டுரைல சொன்னது தான் நாம தற்குறிகள்னு சொல்ற கொடூர கும்பல் மேல இன்னும் அருவருப்பு வர காரணம்.
அதுல: VoC , Route கும்பல் கூட விஜய்யோட அரசியல் வாழக்கை முடிஞ்சிடிச்சுனு நினைச்சப்ப, ரசிக கும்பல் முதல் நொடில இருந்தே சாவுகள் பத்தி கவலைபடாம, அவங்களாவே narrative-அ எப்படி திமுகவுக்கு எதிரா மாத்தினாங்கனு பார்த்து அசந்து போய், அதுக்கப்புறம் தான் official PR கும்பலே அதை பயன்படுத்த ஆரம்பிச்சாங்கனு விளக்கி இருந்தது.
So, while Vijay might be a psychopathic dummy utterly disinterested in everyday governance, his fanatical scumbags are the worst of the worst.
Their toxicity used to be contained to movie industry.
Now it has spilled in to the mainstream and the public, poisoning everything it touches.
திமுக என் பெத்த தாயை பத்தி கேவலாமா பேசினாங்க
நயினார் - டேய் அது நான் பேசினது டா
அட சும்மா இருங்க நயினார் சார் உங்க குரல் தா எனக்கு நல்லா தெரியுமே இது திமுககாரங்கா தா சொன்னாங்க
மிரட்டப்படும் பள்ளி மாணவிகள்
#WATCH | “அவ மேல பழி போடுறாங்க... பாம்புதான் கடிச்சதுனு பொய் சொல்லச் சொல்றாங்க!” என வண்டலூர் சிறுமி விவகாரத்தில், பள்ளி மாணவிக்கு நேர்ந்தது குறித்து சக மாணவிகள் அளித்த பேட்டி!