Remembering Veerapandiya Kattabomman, the fearless warrior who stood against British rule and was martyred on October 16, 1799. His courage lives on as a timeless symbol of resistance and patriotism.
#VeerapandiyaKattabomman#IndianHistory#VerandaLearning
Proof that the fan base has not been politicized is the fact that there are still people living in Tamil Nadu who have absolutely no idea about the Jantar Mantar protest. @CJP_for_India yes we support.
இவையெல்லாம் தற்குறிகளுக்கு எப்பொழுது புரிய போகிறதோ?
#cjp#delhi
"From today onwards, these 10 children are sincerly adopted by our Trust for their education and future development."
@Avcktrust20
Board of Trustees - Planning Committee – Secretary's Committee.
#avck#avcktrust#orphancare#srhss
அந்தக் கூட்டத்தில்MLA,MP, துணை மேயர் அவர்களின் இரண்டு மகன்கள் ஒரு மகள் ஆகியவை மேடையில் ஏற்றியது நான் தான் அவர்களுக்கு வயது 21 வயது இருக்கும் சுமார் மூன்று மணி நேரம் நடந்த இந்த கொள்கை கூட்டத்தில் அவர்கள் முழுவதுமாக இருந்து கவனித்தார்கள் அதனால் தான் கொள்கை வாரிசுகள் என்று சொன்னேன்
@Manirosyajay அந்தக் கூட்டத்தில்MLA,MP, துணை மேயர் அவர்களின் இரண்டு மகன்கள் ஒரு மகள் ஆகியவை மேடையில் ஏற்றியது நான் தான் அவர்களுக்கு வயது 21 வயது இருக்கும் சுமார் மூன்று மணி நேரம் நடந்த இந்த கொள்கை கூட்டத்தில் அவர்கள் முழுவதுமாக இருந்து கவனித்தார்கள் அதனால் தான் கொள்கை வாரிசுகள் என்று சொன்னேன்
வறண்ட பகுதியிலிருந்து கருத்தினை துவங்கி திரையின் முடிவில் பசுமையான தமிழ் விழுமியங்களை நெருங்கி எதார்த்தமான திரைப்படங்களால் காலத்திற்கும் அழியாத உங்களுடைய என் இனிய தமிழ் மக்களே பாசத்திற்குரிய #பாரதிராஜா எனும் வரிகள்,கலைப்பணி எந்நாளும் அனைவரது நினைவில் வாழும் ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா
RSS பெற்றெடுத்த பிள்ளை என நிரூபித்த விஜய் 🚩
தமிழக வரலாற்றில் வந்தே மாதரம் அரசு விழாக்களில் பாடியதே இல்லை வழக்கத்திற்கு மாறாக இரண்டாவது முறை வந்தே மாதரம், தேசிய கீதம் பாடப்பட்டது ஆனால் #தமிழ்த்தாய்வாழ்த்து_இறுதியில் பாடப்படவில்லை வாழ்க தமிழ்!❤️
@DMKITwing#tvkfails#tamil
மைனாரட்டி தொங்கு சட்டமன்றம்
த வெக ஆட்சி அமைப்பது உறுதி
திமுக எதிர்க்கட்சி🔥
மே 4 - full journalists in Panaiur
மே 5,6,7,8 - full journalists in Arivalayam
Vck at Minstry
இப்ப புரிஞ்சிருக்கும்….. The political deciding Maker @mkstalin
கண்டேன் #Parasakthi திரைப்படம் #அண்ணா என்ற மூன்றெழுத்து ஏற்றி வைத்த நெருப்பு இன்றுவரை பகைவர்களை சுட்டெரிக்கிறது #திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டை கண்டு என்றும் பாசிசம் அச்ச உணர்வோடு இருக்கும்.
தீ பரவட்டும்🔥
அண்ணா தான் ஆளுகிறார்!
கலைஞர் தான் வாழ்கிறார் !!
கட்டளையிடுவது தலைவர் பணி, செய்து முடிக்கும் இளைஞர் அணி என்ற கடமை உணர்வோடு, 2026-சட்டமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்வோம். கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில், மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய, அயராது உழைப்போம்!