திரு. @annamalai_k அவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மீது என்ன கோபம் என தெரியவில்லை.
துணை முதல் அமைச்சர் திரு. உதயநிதி @Udhaystalin அவர்கள் மரியாதையுடன் சொன்ன #GetOutModi
அண்ணாமலை அவர்கள் #வெளிய_போடா_மோடி என மேடையில் தமிழாக்கம் செய்ததன் பின்னால் ஏதோ உள்குத்து இருக்கும் போல.
பெரியார் மகத்தான தலைவர்🖤
அவர் காலத்தில் பல்வேறு கொள்கைகள் குறிப்பாக சுயமரியாதை திருமணம் கழக ஆட்சியில் அண்ணா சட்ட வடிவம் தந்தார்
பின்பு பெண்களுக்கான சொத்தில் சம பங்கு முதன் முதலில் தந்தது கலைஞரின் ஆட்சி
இன்றும் வாழ்கிறார் அது அவர்களுக்கு வயிற்றெரிச்சல்
நன்கு எரியட்டும்🔥
ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகள் நடத்தும் ரகசியக் கூட்டங்கள்! தமிழ்நாட்டின் அமைதியைச் சீர்குலைக்க சதியா?
தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 1 ஆம் தேதியன்று ‘கூடுவோம்- கூட்டுவோம்’ என்ற பெயரில் 1500 இடங்களில் ரகசியக் கூட்டங்களை நடத்த ஆர்.எஸ்.எஸ்.உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகள் திட்டமிட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது, புகைப்படம்/செல்பி எடுக்கக் கூடாது என்றெல்லாம் விதிமுறைகளை வகுத்து ரகசியமாக நடத்த வேண்டிய அவசியம் என்ன?
டிசம்பர் 6 ஆம் தேதியன்று பாபர் மசூதி இடிப்பு தினம் வரக்கூடிய நிலையில் இத்தகைய ரகசியக் கூட்டங்கள் தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்க வாய்ப்புள்ளது. இந்தக் கூட்டங்களை நடக்கவிடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு காவல்துறைக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் அமைதியை விரும்பும் ஒவ்வொருவரும் இந்தக்கூட்டங்களைத் தடுப்பதோடு மட்டுமில்லாமல் காவல்துறையிலும் புகார் அளிக்க வேண்டும். @tnpoliceoffl@CMOTamilnadu
வெற்றி! நேற்று வரை தினமலர் வலைத்தளத்தில் இருந்த சிவமகா புராணம் இன்று மாயமானது 😂
பல நூறு ஆண்டுகளாக கதாகாலட்சேபம் செய்து வந்த புராணங்களை இன்று பார்ப்பனர்களே வெட்கப்பட்டு ஒளித்து வைக்க வேண்டிய நிலைமை!!
Archive Link of deleted page https://t.co/r716YPgZBp
அந்த காலத்துல ராஜாக்கள் பிராமணாளுக்கு நிறைய மானியங்கள் கொடுத்தாங்களாம். பிராமணாள் எந்த வேலையும் பார்க்க வேண்டாமாம். ஆனா இப்ப இந்த திராவிட ஸ்டாக்குகள் அவங்களை உழைச்சு சாப்பிட சொல்றாங்க. எவ்வளவு பெரிய ஒடுக்குமுறை! பிராமணாள் எனும் ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு ஆதரவு கரம் நீட்டுவோம்!
Destroying the worship place of minorities (Muslim Mosques, Sikh Temples & Christian Churches) in India is ok, but when other countries do the same, Indians start crying! HYPOCRISY. First ensure equal rights for people of all religions in your country.