இதுல ஒரு பெரிய connection இருக்கு.பாலிமர் கல்யாணசுந்தரம் மகனின் இரண்டாவது மனைவி ரோகிணி வருண். ரோகிணி வருண் அவர்கள் யாருன்னா radiance வருண் மணி அவர்களின் தங்கை. Radiance வருண் மணி அவர்களுடன் த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முறிந்தது. வருண் மணியின் மனைவி கனிகா குமரன். கனிகா குமரனின் முதல் கணவர் தான் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது கணவர் விசாகன் வணங்காமுடி.
இது இல்லாமல் பாலிமர் வருண் அவர்களின் முதல் மனைவி திருவள்ளூர் முன்னாள் திமுக MLA ராஜேந்திரன் அவர்களின் மகள் பிரியா ராஜேந்திரன்.
அங்க விஜயபாஸ்கர் அம்பானி கல்யாணம் மாதிரி ஆடம்பரமா தவெக ல இணைவு நிகழ்ச்சியை நடத்திட்டு இருக்காரு.
இங்க காம்ரேட் அதை திசைதிருப்ப அதை பத்தி யாரும் பேசாம பார்த்துக்க சில்ற வேலை பார்க்க இறங்கி இருக்காரு.
பணம் பாதாளம் வரைக்கும் மட்டும் தான் பாயும். ஆனா சோபா கம்யூனிசம் அம்பேத்கரியம் னு கொள்கை எல்லாம் துளைச்சுட்டு போகும் போல.🤧🔥
@tamiltalkies@MPrabakar7 இதை விஜய் ரசிக்கிறார்.
எப்படி சாக்லேட் கேட்டு அடம்பிடிப்பீங்களோ, அதே மாதிரி தவெகவுக்கு வாக்களிக்கச் சொல்லி அடம்பிடிங்க என்று சொன்னவர் எப்படி இதுபோன்ற விதிமீறல்களைத் தடுப்பார் 🤷♂️🤷♂️
போலீஸார் மடக்கியும் நிற்காமல் சென்று மின்கம்பத்தில் மோதி நின்ற கார்.. உள்ளே இருந்த 140 கிலோ குட்கா... த.வெ.க. நிர்வாகி உள்பட இருவர் கைது
#Palladam | #Police | #Gutkha | #TVK | #PolimerNews