குழந்தை டானிக் சாப்பிட மாட்டேன் என அடம் பிடிச்சா-
அதான் பீச் தண்ணீரில் நடந்து கொண்டே டானிக் குடிக்குலாம் என குழந்தைக்கு உற்சாக படுத்திய போது கிளிக்கியது..
#WATCH | அந்த அமைச்சரின் நேர்மையை பாரட்டுகிறேன்.
போதை மாத்திரை பயன்பாட்டு குறித்த அமைச்சரின் விளக்கத்தை ஆதாரங்களோடு தவிடு பொடியாக்கும் குழந்தை நல மருத்துவர் சஃபி சுலைமான்!
#Sarathkumar | #TVKFailed | #KalaignarSeithigal
#WATCH | “அமைச்சர் சரத்குமார் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மாத்திரையை நொறுக்கி டெமோ காட்ட வேண்டும்”
- கீதா ஜீவன், திமுக முன்னாள் அமைச்சர்
#SunNews | #TVK | #TabletCrushing | #DMK
What CM sir ?? It is very wrong sir !!!👇
@CMOTamilnadu@TVKVijayHQ 🤷
மேடையில் பொய் சொன்னாரா மாண்புமிகு அமைச்சர் திரு ஆதவ் அர்ஜூனா அவர்கள் ??
செஸ் போர்டை எடுத்துட்டு வர சொன்னதாக பிரக்ஞானந்தாவும், முதல்வரே எடுத்துட்டு வந்ததாக ஆதவ் அர்ஜூனாவும் சொல்கிறார்கள். எனக்கு குழப்பமாக இருக்கிறது?
#TVKFails #TVKVijayFails
#TVKVijayFailsTN #Aadhavarjuna #Liar #Praggnanandhaa #CMVijay
திமுக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியே காலத்தை தள்ளிடலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா Dummy CM?
தினமும் கிரிகாலன் மேஜிக் ஷோ காட்டாதீங்க விஜய் ப்ரோ..😅
#TVKFails
தவெக வேட்பாளரே தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததைச் சொல்லிவிட்டார்.. இப்ப உங்க வாயில நல்லா பதில் வருமா Dummy CM திரு @TVKVijayHQ சார் இல்ல mute mode தான?
#TVKFails
உற்றுப் பாருங்கள். உங்கள் காலைச் சுற்றிக் காணக்கிட்டும் மண்புழு போர்வை போர்த்திக் கிடக்கும் கரு நாகங்கள், கொத்து கொத்தாக கிளம்பி மேயர் பிரியாவை கடித்து வைக்கும்.
ஆமால்ல, சரிதான்ல்ல என்று நீங்களும் அதுகளுக்கு ஹார்ட்டின் விடுவீர்கள்.
உங்களையெல்லாம் ஏமாற்ற பெரிய மெனக்கிடல்கள் தேவையே இல்லை 😡
அந்தக் கட்டிடங்களுக்கு எப்போது அடிக்கல் நாட்டப்பட்டன, திட்டமிட்டவர்கள் யார், நிதி ஒதுக்கீடு செய்தவர்கள் யார், முறையாக காலம் தவறாமல் எப்படி பணிகள் முடிந்து முழுமையான கட்டிடங்கள் எழுந்தன, யார் அந்த நிர்வாகி, அவைகளை திறந்து வைக்கும் போது, யாராருக்கு என்ன நெறிமுறைகள் இவை எதையும் பாராமல் ;
எம் எல் ஏவை, மேயர் அவமதித்துவிட்டார் என்று நியூஸ் மாமா செவன் சேனல்கள் பரப்புவதையெல்லாம் நம்பித் தொலையுங்கள், நாடு இன்னும் ஈசியா வெளங்கீரும் 😡