தீ பரவட்டும்!! 🔥🔥🔥
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் பேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தொடர்��்து காலை உணவு திட்டத்தை இழிவுபடுத்தி வரும் #தினமலர் நாளிதழை கண்டித்து காலை உணவு திட்டத்தால் பலன் பெற்ற பள்ளி மாணவ மாணவிகள் கண்டன முழக்கமிட்டு கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்!
#தினமலம் #தினமனு
தொடரும் மலக்குழி மரணங்கள்! தமிழ் நாட்டில் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் ���ன்பது உயிர்களை பலி கொடுத்திருக்கிறோம்! இக் கொடுமையான சமூக அவலத்தை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கும், தமிழக அரசிற்க்கும் கடும் கண்டனங்கள்!!!மலக்குழி மரணங்களை குறிப்பிட்ட சமூக மக்களின் பிரச்சனையாக மட்டும் கருதி கடந்து போகாமல் ஒட்டு மொத்த மனித சமூகத்தின் அவலமாக கருதி, சட்டங்களை இன்னும் கடுமையாக்கி, மக்களிடையே சரியான விழிப்புணர்வை உண்டாக்கி, உடனே தடுத்��ிட முனைவோம்! தமிழக அரசே மலக்குழி மரணங்களை உடனே தடுத்திடு!!! @CMOTamilnadu