திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தை தவெக அரசு திறக்க தாமதம் செய்வது ஏன்
மழையால்.. சேரும் சகதியுமாக காட்சியளிக்கும் புதுக்கோட்டை தற்காலிக பேருந்து நிலையம்-புதிய பேருந்து நிலையத்தை உடனே திறக்க கோரிக்கை.
மீண்டும் வந்த பதிவு
தீபாவளிப் பண்டிகையை தங்கள் சொந்த ஊரில் கொண்டாட மக்கள் போகும் வேளையில்…
தன் மக்கள் பத்திரமாக செல்ல வேண்டும் என்று நினைத்து பேரூந்து நிலையத்திற்கே சென்று பார்வையிட்ட தமிழ்நாட்டின் முதல் குடிமகன் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள்…!
மீண்டும் வந்த பதிவு
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல போக்குவரத்துத்துறை விரிவான ஏற்பாடு
பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன
தவெக நிர்வாகிகளுக்குள் நடுரோட்டில் வாக்குவாதம்.. உட்கட்சிப் பூசலால் மருத்துவ முகாமைத் திறந்து வைக்காமல் காரை விட்டு இறங்கிய வேகத்திலேயே திரும்பிச் சென்ற அமைச்சர் அருண்ராஜ்..
மழைக்காலத்தில் தவிக்கும் மக்களுக்கு ஓர் அரசு துணையாக இருக்கனும். கை கொடுத்து உதவிகளை செய்யக்கூடிய கருணை உள்ளம் கொண்டதா இருக்கனும். அதில் எப்பவும் #திமுகவை அடிச்சுக்க ஆளே கிடையாது 🔥💥
இனி இது போன்ற காட்சிகளை நீங்க காண முடியாது ஏன்னா விசிலுகலுக்கு விடுமுறை தினம் 🤦♂️🤷♂️
கழகத் தலைவர் அண்ணன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற கழக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டேன்.