The name evolves, but our purpose remains unchanged!
From All India Dhanush Fans Club to Dhanush Narpani Iyakkam. 🤍❤️
Years of service. One shared purpose. A new identity!
Thalaivar @dhanushkraja 🤍❤️
#DNI#DhanushNarpaniIyakkam#Dhanush#AIDFC
Extremely delighted to welcome our beloved PM Thiru @narendramodi avl on his visit to TN today to preside over a large public gathering, in which all leaders of parties in the NDA will be attending.
#NDA4TN
திமுக ஆட்சியில் தாய்மார்களுக்கு பாதுகாப்பில்லை. நமது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் தாய்மார்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்!
- நமது பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்கள்.
#NDA4TN
விவாத மேடையில் நான் முன்வைத்த தரவுகளை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் திராணியில்லாத இந்த @Senthilvel79, பாதியிலேயே வெளியேறி அதன் பின்னர் செய்தது அப்பட்டமான ரவுடிசம்!
என்னுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத கோபத்தில், வெளியே சென்று அமைச்சர் @PKSekarbabu-வைத் தொடர்புகொண்டு, திமுக குண்டர் படையை வரவழைத்துத் தாக்குதலுக்குத் திட்டம் தீட்டியது இவரே.
மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், திட்டமிட்டு 10 நிமிடங்கள் மின் இணைப்பைத் துண்டித்து, அந்த இருட்டில் காவல்துறையின் முழு உடந்தையுடன் என் மீதும், என் தம்பிகள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்த வழிவகை செய்துள்ளார்.
விவாத அறையில் பத்திரிகையாளர் வேடம், வெளியே வந்தால் திமுகவின் கூலிப்படைத் தலைவன்! பத்திரிகையாளர் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு, மாற்றுக் கருத்துடையவர்களை வன்முறையால் ஒடுக்க நினைக்கும் இவரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன்!
#DMKFails