@Udhaystalin கையால ஆகதவன் அடுத்தவரை குறை சொல்லி தப்பிக்க பார்ப்பான் அதைத்தான் இப்ப நம் திமுக மீது பழிபோட்டு தப்பிக்க பார்க்கிறது இவனுங்களை இப்படியே விடாதிங்க நமுக்கு நல்லது அல்ல சட்ட மன்றத்தில் உங்கள் பணி சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி