Catch the latest "Disco with KS" @karthickselvaa featuring IIT Director Kamakoti for an inspiring take on the JEE journey and beyond. A must-watch for aspiring students!
#IIT#JEE#Education#IITmadras
Watch here 👇
https://t.co/xmYqcMe7vj
#Vijay | 'ஒத்திகை மாநாடு நடைபெற்றது' (Mock)
தவெக மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஒத்திகை மாநாடு இன்று நடைபெற்றது.
கலை நிகழ்ச்சி முதல், பேச்சாளர்கள் வரை (விஜய் தவிர) ஒத்திகை நடைபெற்றுள்ளது.
#TVK | #TVKMaanadu | #TVKConferne | #VSalai
#Vijay | தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பிரகடன முதல் மாநாட்டில் விஜயின் பேச்சு, சினிமா மேடை பேச்சுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமையும் என தகவல்.
அரசியல் தலைவருக்கே உரிய தொணியில் அவருடைய பேச்சு அமையும் என தகவல்.
#TVK | #TVKMaanadu | #TVKConference
Exam dates announced
10th: Main exam
March 28 to April 15
Exam Result: May 19th
11th: Main Exams
March 5th to March 27th
Results May 19th
12th : Main Exams
March 3rd to March 25th
Results :May 9th
@karthickselvaa#TNBoardexam#schooleducation
#Vijay | தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநாட்டிற்கு 27 குழுக்கள் அறிவிப்பு.
ஒருங்கிணைப்புக் குழு, பொருளாதாரக் குழு, போக்குவரத்துக் குழு, வாகன நிறுத்த குழு, சுகாதாரக் குழு, சட்டக்குழு, பேச்சாளர்கள் குழு, மகளிர் பாதுகாப்புக்குழு உள்ளிட்ட குழுக்கள் அமைப்பு.
#TVK
New Portfolios
Ponmody: Forest
Siva V. Meyyanathan: Backward Classes Welfare
N. Kayalvizhi Selvaraj: Human Resources
M. Mathiventhan: Adi Dravidar Welfare
R.S. Rajakannappan: Milk & Dairy
Thangam Thennarasu: Environment & Finance
@karthickselvaa#Minister#TNminister
The governor has approved the recommendations by CM for change in portfolio..Udhaynidhi Stalin to swear in as Deputy CM.. Senthil Balaji and Nazer are back..
@karthickselvaa#DeputyCM#DMK#TamilNadu