உங்கள் அறிக்கை எங்கள் நம்பிக்கை. இன்று உங்கள் ஆட்சியில் எங்களுக்கு பணி ஆணை வழங்கி எங்களின் வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுகிறோம்
#trbpolytechnic2017
@SBhuvaneswari19 @mkstalin@KPonmudiMLA@Anbil_Mahesh@dmk_raja நிச்சயமாக அவர் நமக்கு பணி நியமனம் செய்து முடிப்பார்.
திரு @mkstalin அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அவர் கொடுத்த அறிக்கையின்படி நமக்கு இந்த வேலையை கொடுத்தே தீருவார் என்ற நம்பிக்கையில்தானே காத்து இருக்கிறோம்..
@SBhuvaneswari19 @mkstalin@KPonmudiMLA@Anbil_Mahesh@dmk_raja 2017 TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் மட்டும் முந்தய அரசின் முரண்பாடான முடிவை கூர்ந்து கவனித்து, நியாயமான முடிவை எடுத்து,
நேர்மையாய் படித்து வெற்றி பெற்றவர்களுக்கு நீதி வழங்கும் விதமாக,பணிநியமன ஆணையை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்@mkstalin@Anbil_Mahesh@KPonmudiMLA