The Biggest Lesson #SuperstarRajinikanth teaches us is to carry a heart that can forgive d worst of people ❤️✨️
என்றைக்கோ ஒரு நாள் அவர்களுக்குத் தெரியாம நமக்கு ஒரு நல்லது பண்ணி இருந்தா கூட,அது அவர்களே மறந்தாலும் நம்ம மறக்க கூடாதுன்னு புரிய வச்சவர் #Thalaivar தான் 🙌
#Jailer2
20வருசமா show நடத்துறாரு ம���ுசன்.. முதல் முறையா அடுத்து இந்த ஜென்மங்க கிட்ட என்ன பேசுறதுனு புரியாம shock ஆகி நின்னுட்டாரு
இது ஒரு show மட்டும் இல்ல.. ஒட்டுமொத்த தமிழ்நாட்டோட நிலையும் அப்படி தான் இருக்கு
அடுத்து என்ன பண்றதுனு புரியாம தான் தமிழ்நாடே தற்குறிகிட்ட மாட்டி தவிக்குது