கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
பாசம் ஊட்டி வளர்த்த பிள்ளைகளை
இழந்து வாடும�� பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தேவையான உரிய சிகிச்சைகளை அரசு வழங்கிடவும், காயமடைந்தவர்கள் முழு உடல்நலன் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!
🙏🏿
#TrainAccident #Cuddalore
முத்தமிழ் அறிஞர் டாக்டர் திரு.கலைஞர் கருணாநிதி அவர்களின் கனவு திட்டமான மக்களை தேடி மருத்துவம் ஊழியர்களின் கோரிக்கைகளை🙏
என்றும் திராவிட முன்னேற்றக் கழக அரசின் வழியில் நாங்கள்🙏
நன்றி ஐயா @mkstalin@Udhaystalin@Subramanian_ma
மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் கொரோனா பேரிடர் காலத்தில் பணிபுரிந்த சுகாதார ஆய்வாளராகிய எங்களுக்கு கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்குமாறு உங்கள் பொற��பாதங்கள் வணங்கி கேட்டுக்கொள்கிறேன். எங்களுக்கு உங்களை விட்டால் வேறு வழி கிடையாது நீங்கள் தான் தற்போது எங்களுக்கு விடியல் நன்றி ஐயா🙏
@Subramanian_ma
மதிப்பிற்குரிய சுகாதார துறை அமைச்சர் அவர்களுக்கு பணிவான வணக்கம்🙏
ஐயா நான் கொரோனா பேரிடர் காலத்தில் சுகாதார ஆய்வாளராக கடலூர் மாவட்டத்��ில் பணிபுரிந்தேன்...
மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் கொரோனா பேரிடர் காலத்தில் பணிபுரிந்த சுகாதார ஆய்வாளராகிய எங்களுக்கு கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்குமாறு உங்கள் பொற்பாதங்கள் வணங்கி கேட்டுக்கொள்கிறேன். எங்களுக்கு உங்களை விட்டால் வேறு வழி கிடையாது நீங்கள் தான் தற்போது எங்களுக்கு விடியல் நன்றி ஐயா🙏
கொரோனாவால் உயிர் இழந்தவர்கள் பலரையும் சுகாதார துறை மற்றும் பேரூராட்சி ஊழியர்களுடன் இணைந்து நல்லடக்கம் செய்திருக்கின்றேன்
மற்றும் கொரோனா பெருந்துற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து இருக்கின்றேன்...
சிதம்பரம் COVID CARE CENTRE'ல் பணிபுரிந்து இருக்கின்றேன்.