#பிக்பாஸ் வீட்டுக்குள் எப்போதும் போலி fake என்ற சொல்லாடல்கள் அதிகம் பயன்படுத்தப்படும். ஆனால் வெளியே வந்த பின்னர் ��ேல்முருகன் தனக்கு ஏற்படுத்தி கொண்டு இருக்கும் உடை மாற்றம் ஏனோ அந்த போலித்தனத்தை நினைவுபடுத்துகிறது
#பிக்பாஸ்4
#BiggBossTamil
#BiggBossTamil4