மேலும் ,நேரத்தை கடைபிடிக்காத (12 மணிக்கு முன்னதாகவும் மற்றும் 10 மணிக்கு மேல் மது விற்பனை செய்யும்) மதுபான கடைகளின் மீது தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் @CMOTamilnadu@actorvijay
Kundrathur to Porur🚧
No proper boards kept, the roads have been like this for more than 30 days, Many children and elder people use this road on a daily basis... Kindly take proper action @Udhaystalin@mkstalin@RAKRI1@DMKITwing@ChennaiTraffic
https://t.co/jqL7GQCvG3
We are coming back after long time... Here is the promo of Kanavugal aayiram Web series from Thani vazhi ❤️
#Thanivazhi#webseries
அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!
எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன்
அழவைத்துவிட்டுப் போய்விட்டானே!
திரையில் இனி பகுத்தறிவுக்குப்
பஞ்சம் வந்துவிடுமே!
மனிதர்கள் மட்டுமல்ல விவேக்!
நீ நட்ட மரங்களும் உனக்காக
துக்கம் அனுசரிக்கின்றன.
கலைச் சரித்திரம் சொல்லும் :
நீ ‘காமெடி’க் கதாநாயகன்.
மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நான்தான்
*எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் வரவேற்போம் - கமல்ஹாசன்
#MNM | #TNElection2021 | #KamalHassan
கூத்தாடின்னு சொல்லீட்டு ஏன் சார் எங்க குடும்ப கூத்தாடிய profile dp யா வச்சிருக்கீங்க?😂 கலைஞர்களை கூத்தாடி என்று நீங்கள் சொல்வதால் நாங்கள் சிறுமைப்படுவதில்லை. பெருமைதான்! அந்த சிவனே மன்றில் ஆடுவது கூத்து தானே!!🙏🏼🙏🏼🙏🏼🙏🏼