கோயில் திருவிழா ஒன்றில் சில இளைஞர்கள் இறந்து போன சம்பவத்தை வைத்து நிறைய பேர் நிறைய பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இறந்தவர்கள் குடும்பங்களுக்கு நமது அனுதாபங்கள்.
இந்த சம்பவம் சம்பந்தமாக எனக்கு சொல்வதற்கு இரண்டு விஷயங்கள் உள்ளன:
1.
கடவுள் சேவையில் ஈடுபட்டிருந்தவர்களை கடவுள் ஏன் காப்பாற்றவில்லை என்று கேள்விகள் கேட்கிறார்கள். எனக்கு அந்தக் கேள்வி ஆச்சரியத்தைத் தருகிறது. கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா, அவர் ஆபத்துக் காலத்தில் காப்பாற்ற வருவாரா போன்ற கேள்விகள் ஒரு புறம் இருக்க, அப்படி ஒருவர் உள்ளார் என்றே எடுத்துக் கொண்டால், தனக்கு சேவை செய்பவர்களை மட்டும்தான் கடவுள் காப்பாற்ற வேண்டுமா என்ன? வேறு இதர சேவை செய்பவர்களை காப்பாற்றக் கூடாதா? தீ விபத்துகளில் மாட்டிக் கொண்டவர்களை காப்பாற்றப் போனவர்கள் தாங்களும் சிக்கி மாண்டிருக்கிறார்கள். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கப் போனவர்கள் முழுகி இறந்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் கடவுள் வர மாட்டாரா? அல்லது வரக் கூடாதா? கடவுளை சுயநலவாதியாக இதைவிட மோசமாக சித்தரிக்க முடியாது.
2.
இங்கே இறந்து போனவர்களைக் குறித்துப் பேசும் போது தீவிர அனுதாபங்களுடன் அணுகுவதைப் பார்க்க முடிகிறது. 'சாமிக்கு சேவை பண்ணப் போனவங்களுக்கு இப்படி ஒரு கதியா?' என்று கூக்குரல்கள். பாவம் இளைஞர்கள், இள வயதில் வாழ்வு முடிந்து விட்டதே என்ற அனுதாபங்கள்.
இவை எல்லாமே புரிந்து கொள்ளத்தக்கதுதான். எந்த உயிருமே இழப்பது சோகமானது, அவலமான ஒன்று.
ஆனால் எல்லா உயிரையுமே நாம் அப்படி அணுகுவதில்லை. ஜனவரி மாதம் ஒரு நடிகரின் ரசிகர் அவர் படத்துக்கான கொண்டாட்டத்தில் வண்டியில் இருந்து விழுந்து இறந்து போனது குறித்துப் பேசும் போது பலருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. 'இதுங்களுக்கு எல்லாம் நல்லா வேணும்!' என்ற சாபம்தான் தொனித்தது. அந்தக் கோபம் அந்த நடிகர்களிடமும் நீண்டு அவர்களுக்கும் சாபங்கள் விழுந்தன.
அப்போது எழுதிய பதிவில் நான் பின்வரும் வரிகளை குறிப்பிட்டிருந்தேன்:
'அது என்ன கோயில் திருவிழாவில் செத்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி? ரசிகர் திருவிழாவில் செத்தவனுக்கு மட்டும் சாபம்? கற்பனையான ஒரு புராணப் பாத்திரத்துக்காக சாவது அதி புத்திசாலித்தனம். திரையில் தோன்றும் ஒரு கற்பனை கதாபாத்திரத்துக்காக சாவது மட்டும் மூடத்தனமா? இது என்ன சார் உங்க லாஜிக்?' [1]
அதேதான் இப்போதும் சொல்ல விரும்புகிறேன். நடந்திருப்பது ஒரு விபத்து. தேர் தீப்பிடித்தது போல, ரசிகர் லாரியில் இருந்து விழுந்தது போல, குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்தது போல, குளத்தில் விழுந்ததும் ஒரு விபத்து. அவ்வளவே.
இப்படிப்பட்ட விபத்துகளை தடுக்க, தவிர்க்க, மற்றும் குறைக்க அறிவியல் பூர்வமான பல்வேறு வழிமுறைகள் இன்று நம்மிடையே இருக்கின்றன. அவற்றுக்கு பொதுவாக Health & Safety Measurements என்று பெயர். இது குறித்து முன்னேறிய நாடுகளில் திட்டங்கள், முறைமைகள் (protocols) இருக்கின்றன. இந்த முறைமைகளை பெருமளவில் பின்பற்றுவதன் மூலம் இந்தியாவில் ஏற்படும் விபத்துகளை 80% வரை குறைக்க இயலும். இவை குறித்து நான் எழுதி இருக்கிறேன். [2]
இவற்றை நடைமுறைப்படுத்த நமக்கு கடவுளின் அருள் தேவையில்லை. அறிவியல் தெளிவும், அரசியல் உறுதியும் இருந்தாலே போதும்.
#ModiDegree#ModiHaiTohMumkinHai
One lie after another .. tumbling out of the closet...
Yet another झूठ by Almighty PM. Signature on the degree by a Retired Vice chancellor 😂 मोदी है तो मुमकीन है 🤣
Mr Rijiju, you as Law Min is a joke!
Would you care to answer 2 qs.
Why did the entire BJP go to court during Babri hearing?
Why did the entire BJP go to court Mr Arun Jaitley filed a defamation?
Was pressure being built? You are a glorified troll.
வைக்கம் போராட்டத்துக்கு எதிராக சங்கராச்சாரி செய்த சதிவேலைகள் அவரது வாழ்க்கை வரலாற்று நூலில் இருக்கிறது
போராட்டத்தை சீர்குலைக்க இங்கேயிருந்து ஒரு சனாதன சாதி வெறி கும்பலை அனுப்பி வைத்திருக்கிறார். போனவர்கள் பெயர்களை கவனிக்கவும்
https://t.co/rTsCy03rgL
IMPORTANT THREAD!
There are a several scaremongering tweets & videos viral with a false claim that Hindi speaking migrant workers from Bihar are being attacked in Tamil Nadu. Many news Channels misreported with similar misleading claims. @NitishKumar@bihar_police@tnpoliceoffl
கடவுள் பெயரை கத்திகொண்டே வெடி குண்டு வீசுவதற்கும், வழிபாட்டுத்தளங்களை இடிப்பதற்கும் சாமியாடிகொண்டே குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்து சாதிய ஒடுக்குமுறை செய்வதற்கும் துளியளவும் வேறுபாடு இல்லை. அனைத்துமே தீவிரவாதம் தான். இதில் ஈடுபடும் அனைத்தும் மனித மிருகங்கள் தான்.
@annamalai_k#Annamalai
yenapa Annamala
IIT la படிச்ச engg ஆகல..
IIM la படிச்ச management skills இல்லை..
IPS ஆன ஆனா போலீஸ்ல இருந்து ஒடிட்ட..
அரசியல் வியாதி ஆன அதிலும் தோத்திட்டு கால் நக்கிட்டு இருக்க
படிச்து எல்லாம் subsidised government colleges Ella seatum waste
இதுல வீரம்
Navika Kumar wanted to prove she was an Arya. Gokul Chandran said, according to Ambedkar, the so-called Aryas who Invaded India were Shudras.
Navika wanted to know where should she go😂😂😂😂😂😂😂😂😂
அம்பேத்கர் வீட்டை விட்டு ஓட வில்லை!
அம்பேத்கர் படிக்காமலேயே டிகிரி வைத்திருக்கிறேன் என்று ஊரை ஏமாற்ற வில்லை
மனைவி குடும்பத்தை கைவிடவில்லை
தனக்கு பதவி கிடைத்ததும் மக்களுக்கு பல காலம் நன்மை பயக்கும் சட்டங்களை இயற்றினார்
மோடி பற்றி நான் சொல்ல தேவையில்லை?
#இளையராஜாவாவது_மயிராவது
Archives | “Bappa was an atheist and couldn’t stand Vedic Brahmins. ‘You are not to let those rascals into the house in my name when I die,’ he had admonished me. ‘And I am not going to return in the form of a crow to accept any oblations.’”
Girish Karnad: https://t.co/bcoL8YdkKU
If UP turns into Kerala as @myogiadityanath fears, it will enjoy the best education, health services, social welfare, living standards and have a harmonious society in which people won't be murdered in the name of religion and caste. That's what the people of UP would want.