இளைஞர்களே, ஒரு பெரிய idea-வை எடுங்கள்.
"Take the boldest possible idea"
அடுத்த 10 ஆண்டுகளுக்கு உங்களுக்கு கைதட்டல் வேண்டாம் என்பதை மனதில் பதிவு செய்து risk எடுங்கள்.
சபாநாயகர் முதல் தவெக சட்டமன்ற உறுப்பினர் வரை, தாங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளும் இடமாக, சட்டமன்றம் மாறியிருக்கிறது.
தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை செயல்பாடுகள், மக்களைக் கோவிலுக்கு வரவிடாமல் தடுப்பதாகவே இருக்கின்றன. மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் அதற்கு ஒரு உதாரணம். நாம் ஆட்சிக்கு வரும்போது, தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை நீக்கப்படும்.
இன்றைய தினம், நமது @WTLFoundation அமைப்பின் பயணத்தில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தலைவர்கள் இணைந்துள்ளனர் என்ற ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளோம்.
நமது அமைப்பின் மீது நம்பிக்கை வைத்து, சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்துடன், களத்தில் தங்கள் உழைப்பைக் கொடுக்க முன்வந்துள்ள ஒவ்வொரு தலைவருக்கும் இந்தச் சாதனை உரித்தானது. மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களாக மட்டும் இல்லாமல், மாற்றத்தை உருவாக்கும் சக்தியாகவும் நாம் திகழ வேண்டும் என்ற நமது இலக்கை நோக்கி, நமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
நமது தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, நமது அமைப்பில் இணைவதற்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தி வருகிறோம். ஏற்கனவே Android மற்றும் iOS செயலிகள் மூலம் பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது Registration Helpline (Missed Call Membership) மூலம் இணையும் வசதியையும் அறிமுகப்படுத்த உள்ளோம். இதற்கான மொபைல் எண் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
மாறுவோம், மாற்றுவோம்!
இந்து முன்னணி நிறுவனரும், தனது வாழ்நாளை சமூகப் பணிக்கும், ஆன்மிக விழிப்புணர்வுக்கும் அர்ப்பணித்தவருமான ஐயா ராம கோபாலன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
சுவாமி விவேகானந்தர் கருத்துக்களை தமிழகமெங்கும் எடுத்துச் செல்வதில் அவரது பங்கு மிக முக்கியமானது. பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த திருவாரூர் தேரோட்டம் மீண்டும் நடைபெற முக்கியப் பங்காற்றியவர்.
இந்து சமுதாய ஒற்றுமை, ஆன்மிகப் பண்பாடு மற்றும் நமது கலாச்சாரங்களைப் பாதுகாக்க அரும்பணியாற்றிய ஐயா ராம கோபாலன் அவர்களின் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம்.
ஈ.வே.ரா பெரியார் பற்றி வெவ்வேறு காலகட்டங்களில் தலைவர் @annamalai_k அவர்கள் பேசியது.
எங்க தலைவர் அன்று சொன்னதை தான் இன்றும் சொல்கிறார். உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் பிரச்சனை அவர்கிட்ட இல்லை, உங்ககிட்ட இருக்கு.
மதுரை மண்ணை ஆளும் அன்னை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் இந்தத் திருநாளில், அன்னையின் திருவருளைப் போற்றி வணங்குகிறேன்.
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துகள். அன்னையின் அருளால் உலகெங்கும் வாழும் பக்தர்களின் வாழ்வில், நலமும், வளமும், அமைதியும், மகிழ்ச்சியும் பெருகட்டும்.
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த வரலாற்றையும், ஆன்மிகப் பெருமையையும், நமது பண்பாட்டின் அழகையும் தன்னகத்தே கொண்ட மதுரை மாநகரம், அன்னை மீனாட்சி அம்மனின் திருவருளால் என்றும் சிறந்து விளங்கட்டும். மதுரையின் புகழும், பெருமையும் உலகெங்கும் மேலும் உயரட்டும்.
Heartiest birthday greetings to our Hon. PM Thiru @narendramodi avl.
His tireless service to our nation, visionary leadership, and relentless drive to uplift every section of our society continue to inspire millions. Praying for his good health and long life.
Either ignore the tantrums hurled at our Thalaivar or counter them with decorum.
Dragging someone’s wife into the argument or hitting below the belt or dragging PM Modi Ji doesn’t do justice to our standards.
திரு #அண்ணாமலையின் புகழைக் குறைக்க என்னவெல்லாமோ செய்து பார்க்கிறார்கள்! அதைப் பார்க்கும்போது கவிஞர் #சுரதாவின் சாகா வரிகள் நினைவுக்கு வருகின்றன.
" மாடுமுட்டிக் கோபுரங்கள் சாய்வதில்லை
மாணிக்கம் கூழாங்கல் ஆவதில்லை"
Traffic snarls, clutch driving, driving in 2nd, 3rd gears, AC, vehicle's age and conditions and there are few more reasons to mileage drop!
But the very first reason that comes to Dr Sumanth's mind is Nitin Gadkari.
Hate is dangerous to mental health.
Satwik-Chirag
They just won:
The China Masters
In China
In front of a Chinese home crowd.
The word Fear?
Not in their vocabulary.
A salute, Gentlemen
🫡🇮🇳