@naaraju ஏண்டா ரூட் மாபியா நீங்க ஜெயிச்சு ஆட்சிக்கு வந்துட்டீங்க அப்புறம் எதுக்குடா திரும்பவும் வேலையை காட்டிட்டு இருக்கீங்க அண்ணன் அடுத்த பிரதமராக வேலையை ஸ்டார்ட் பண்றீங்களா
@madraspaiyanda உதயநிதி கேட்டது தப்பே இல்லை இந்த தற்குறிங்களுக்கு அரசியலும் தெரியல எதுவும் தெரியல எதுக்கெடுத்தாலும் அவங்க அண்ணனுக்கு முட்டு கொடுக்க வந்துடறாங்க
@SavukkuOfficial தோழர் சவுக்கு சங்கர் அவர்களே இந்த அரசு மின் கட்டணத்தை ஏற்றி உள்ளது அதை ஏன் நீங்கள் விமர்சனம் செய்யவில்லை தயவு செய்து இந்த மின் கட்டணத்தை பற்றி ஒரு எதிர்ப்பு பதிவை போடுங்கள்
@Elavarasi160489 உன் பையன் திமிரு எடுத்து போயி ஒரு நடிகரை பார்க்க உயிரை விட்டு இருக்கான் அவன் தேசத்துக்காகவா உயிரை விட்டான் அவன் ஒரு தற்குறி அதனால உயிரை விட்டான்