திரு @narendramodi அவர்களே
சீனாவில் நீங்கள் கூறிய கருத்தை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
நீங்கள் கூறியது -
“முன்பு, நீங்கள் இந்தியராக பிறந்ததற்காக வெட்கப்பட்டீர்கள். இப்போது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமை கொள்கிறீர்கள்" ... 1/3
எந்தப் பாட்டு போடக்கூடாது சொன்னார்களோ..
அதே மண்ணில்.
அதே பாட்டு.
💙❤
குறிப்பு :- தலித் மக்களை அடிச்சவனுக்கு கண்டனம் தெரிவிக்காத 'நாம் கூமுட்டை ��ம்பிகளெல்லாம்' இப்போ வந்து கதறுவானுங்க.. அதுலயே தெரிஞ்சுக்கலாம் நான் கூமுட்டை கட்சியினுடைய உண்மையான சாதிய முகம்.
@thirumaofficial
அதானி குழுமம் வங்கிகளில் வாங்கிய கடன் விபரம் ரகசியமானவை. ரிசர்வ் வங்கி சட்டம் படி வெளியிட இ���லாது - நிதியமைச்சர்
LIC யில் பெற்றுள்ள
கடன் 6182 கோடி.
வங்கிகளில் பெறப்பட்டது
இதைப்போல பல மடங்கு இருக்கும்.
அது மக்கள் பணம்.
அதைப்பற்றி அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு. 1/2
நாதக-வோட கையூட்டு ஒழிப்பு பாசறை கையை நீட்டும்பொழுது...
இதுதான் அந்த கட்சியோட கொள்கை... தமிழன்ன�� சொல்லி எல்லா கடைகள்ளயும் ரவுடித்தனம் பண்ணி காசு வசூல் பண்ண வேண்டியது...
தந்தை பெரியார்- அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர்- உள்ளிட்ட முன்னோடிகள் விட்டுச் சென்ற சமூக நீதிப் பாதையில், கழகத்தையும் தமிழ்நாட்டினையும் வழிநடத்திச்செல்லும் மா��்புமிகு முதல்வர் திரு. @mkstalin அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன்.
#HBDMKStalin70