🙏 Request to Tamil Nadu Government & Transport Department:-
Please provide student bus-pass concessions to eligible all years B.A.LL.B., LL.B. & LL.M. students. Affordable transport will support legal education.
@CMOTamilnadu@CTR_Nirmalkumar@TamilanParthib1#LawStudents
@SiluvaM_ ஆர்த்தி எடுக்கும் போது தட்டில் 1000 போட்டால் அது வாக்களார்க்கு ஒட்டுக்கு லஞ்சம் கொடுப்பது சமம் வேட்பாளராக பெயரில் தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது!
@_imVasu @SingaiGR Bro, admk it wing rajsatyan தேர்தல் தோல்வி பிறகு பதவி விலகவில்லை கடந்த 5 ஆண்டுகள் it wing சரியாக செயல்படவில்லை இந்த குறை தீர்க்கப்படவில்லை இன்னும் எல்லாருக்கும் அதிருப்தி இருக்கு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (04.08.2026) தலைமைச் செயலகத்திலிருந்து, காணொலிக் காட்சி வாயிலாக, தருமபுரி மாவட்டம், பூமாண்டஹள்ளி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ.6.35 கோடி மதிப்பீட்டில் திறன்மிகு மைய கட்டிடம் மற்றும் பாலக்கோடு அரசு பலவகை
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், சின்னாறு வனப்பகுதியிலுள்ள தலைமை நீரேற்று நிலையம், நீர் உந்து நிலையம் மற்றும் நீர் உறிஞ்சும் கிணறுகள் ஆகியவைகளையும் மற்றும் அம்ரூத் 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக புதியதாக நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைக்கப்படும் இடத்தினையும்
@polimernews தயவு செய்து இந்த மாதிரி பதவி வெறி பிடித்த நபர் கட்சியில் சோர்க்க வேண்டாம்! தன்னை விட அம் மாவட்டத்தின் தவெக புதிய அமைச்சர் முகம் மாவட்டத்தில் வளர விடாமல் இருக்க அதிகார போதை கேட்குகிறது இந்த EX.MLA!