#Blast: Padathla elevation illa, elevation la dhaan padame!! BLASTU BLASTU! Fittingly named so. Not a boring moment. Action King, Abirami, Preithy, Vivek Prasanna ellaroda elevation um vera level. Exactly the kind of 'periya logic lam paakama jollya theatre la enjoy panra' padam I needed at the end of a rigorous summer. Unbelievable set pieces & staging throughout. Kudos to the director Subash K Raj for nailing the first 20 mins & getting us invested in the family. That makes us suspend disbelief & enjoy the over the top action that follows. Vera level BGMs by Ravi Basrur too. Seriyaana entertainer with a racy screenplay! ⭐⭐⭐⭐
Yesterday I renewed insurance for my XUV 700. I took comprehensive cover which costed the most. There were quotes available at 30% or 40% of what I paid. An insufficient vehicle insurance can dent or destroy your wealth. Most of us are not aware of the risks we are taking by focusing on only cutting costs. Don't hesitate to spend where it matters, especially for managing risks.
பராசக்தி படத்தைக் காட்டிலும் 5 மடங்கு அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் தியேட்டர்களில் 5% கூடுதலாக ‘ஜனநாயகன்’ படத்திற்கு கேட்கப்படுவதில் என்ன தவறு?
அப்படியே 5% கூடுதலாக பெற்றாலும், மற்ற யாரையும் விட விஜய் படத்தின் வசூல் அதிகமாக இருக்கும், எனவே கேட்பதில் தவறில்லையே…
80% சதவீதம் என்ற விஷயம், தமிழ்நாட்டிலுள்ள 40–50 தியேட்டர்களில் மட்டுமே பொருந்தும். அந்த தியேட்டர்களும் படத்தை போட்டுவிட்டு, டிக்கெட் விற்பனைக்கு தயாராக உள்ளனர்.
‘ஜெயிலர்’, ‘கூலீ’, மேலும் அடுத்ததாக வர இருக்கும் ரஜினி படங்களுக்கும் இதே சதவீத முறையே பின்பற்றப்படுகிறது/ பின்பற்றபடும்...
அப்படியிருக்க, ‘ஜெயிலர்’ அல்லது ‘கூலீ’ படங்களின் போது ஏன் இத்தகைய குற்றச்சாட்டுகளை திருப்பூர் சுப்ரமணி அண்ணன் சொல்லவில்லை..?
தற்போது, ‘ஜெயிலர்’, ‘கூலீ’ படங்களை விட எங்கு அதிக சதவீதம் கேட்கிறார்கள்?
ஆனால், மற்ற பெரிய படங்களுக்கு 50%த்தில் படங்களை தருவது போலவும், ‘ஜனநாயகன்’ படத்திற்கு 75% போலவும்.. விஜய் தியேட்டர் உரிமையாளர்களை அழுத்துகிறார் என்ற மாதிரியான தவறான கருத்து உருவாக்கப்படுகிறது. இதன் பின்னணியில் யாரோ இருப்பது போலத் தெரிகிறது..
அடுத்த முறை பேட்டி எடுக்கும் பத்திரிகையாளர்கள் ரஜினி, அஜித் படங்களுக்கு எவ்வளவு சதவீதம்,
‘பராசக்தி’ படத்திற்கு எவ்வளவு சதவீதம்,
அதில் இருந்து ‘ஜனநாயகன்’ படத்திற்கு என்ன வித்தியாசம் என்பதை தெளிவாகக் கேட்டு விளக்கம் பெறுங்கள்…
திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் அண்ணன் அவர்களிடம் ஒரு வேண்டுகோள்..
அண்ணன் சொல்வது உண்மையென்றால் ஐனநாயகன் படம் Jailer, Coolie-க்கு நிகரான படம் என்பதை ஒப்புகொள்வார்..
ஜெயிலர், கூலி படங்களுக்கு தியேட்டர்களில் போட்ட அதே சதவீதத்தை ஐனநாயகன் படத்திற்கு தரவேண்டும் என பேட்டி கொடுப்பாரா..???
ரஜினிக்கு ஒரு நியாயம்… விஜயக்கு ஒரு நியாயம்…
ஒரு கம்பெனி ரிலீஸ் செய்தால் அமைதி.. மற்ற விநியோகஸ்தர்கள் வெளியிட்டால் ஆக்ரோஷ பேட்டி…
இது நியாயமா…???
திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணி அண்ணன் ஜெயிலர், கூலி படத்திற்கு கொடுத்த சதவீதத்தை தியேட்டர்கார்ரகள் தரவேண்டும் என உடனடியாக பேட்டி கொடுத்து இன்றே இந்த சிக்கலை சுமூகமாக முடித்துவைக்கவும்...
அப்படி இல்லையென்றால் இந்த பேட்டிகள் அனைத்தும் விஜய் மீது அவதூறு பரப்ப யாரோ சொல்லி செய்வது என்பதுபோல் ஆகிவிடும்…
Waiting For Interview.....
NEW YEAR Special - FREE BOOKMYSHOW ₹250 GIFT CARD GIVEAWAY
All you have to do is...
1) ✅Follow Me
2) 🔁 RT this tweet.
3) Mention 3 friends in comments
Thanks alls for immensive support so far.. its time to give back & will try to give more giveaways
இந்த வீடியோ ல இவர் சொல்லி இருப்பது 10% கூட இல்லை .. காபி ல தொடங்கி , tea , baby products , laptop , smartphone னு எல்லாவற்றிலுமே இந்த Partiality இருக்கு.
ஏன் என்றால் நம் நாட்டில் எதை வேண்டுமானாலும் விற்கலாம். மற்ற நாட்டில் அவங்க மக்கள் safety தான் முக்கியம் - அதனால் அப்படி கண்டதை விற்க அனுமதிக்க மாட்டாங்க.