திட்டங்கள் பூரா ரத்து., ஸ்கூல்ல நடக்குற எதையும் கண்டுக்க கூட மாட்றானுக ex: சமீபத்திய வண்டலுார் சம்பவம். படிச்சா கேள்வி கேட்பானுக முட்டாப்பயளாவே இருக்கட்டும்னு இப்பவே எல்லா பக்கமும் ஸ்கெட்ச போடுறானுக. அரிப்பெடுத்தவ(ளு)னுக ஓட்டு தமிழ் நாட்ல இருக்க வரை..
ஒளிமயமான எதிர்காலம் கண்களில் தெரிகிறது 😍😍
வீட்டுக்கு ஒருத்தன் தெருவுல இறங்கி நியாயத்த பேசுவான். ஆஃபாயிலுக, நடிக அரிப்புனு வீட்ல ரெண்டு ஓட்ட தற்குறி தனமா போட்டு வந்து நிற்கும். வேற எதுவும் மாறாது
Dear CBDT...
लोग कहते हैं... 1 अप्रैल से क्या कर रहे थे?
मैं कहूँगा... घूम रहे थे… नाच रहे थे… हैं ना? 😄
अरे बाबा, और काम तो कोई है ही नहीं ऑफिस में!
बस 1 अप्रैल से Tax Audits लेकर बैठ जाएँ और 6 महीने उसी में लगे रहें....
ज़रा Ground Reality समझिए।
1 अप्रैल से लेकर टैक्स ऑडिट की डेडलाइन तक सिर्फ Tax Audit ही नहीं होता।
हर महीने के:
• GSTR-1
• GSTR-3B
• GST reconciliations
• ITC reconciliation
• GST notices और queries
फिर:
• TDS returns
• TDS certificates
• TDS reconciliation
• SFT filing
• Form 26Q / 24Q / 27Q
• AIS / TIS / 26AS reconciliation
इसके अलावा:
• ITR filing
• Tax planning
• Books finalisation
• Accounts और financial statements
• Bank reconciliation
• GST annual compliances
• ROC / MCA compliances
• Client queries
• Notices और assessments
• Certificates और other professional assignments
और हाँ… इन सबके बीच Tax Audit भी करना है।
और Tax Audit कोई ऐसा काम नहीं है कि 1 अप्रैल को फाइल खोलो और बस 30 सितंबर तक बैठे रहो।
Client से data लेना है, books finalise करवानी हैं, ledgers check करने हैं, stock और fixed assets verify करने हैं, GST reconciliation करनी है, TDS देखना है, statutory compliances verify करने हैं, tax provisions देखनी हैं, Form 3CD के hundreds of particulars verify करने हैं और फिर report sign करनी है।
और सबसे बड़ी बात... हर client का data 1 अप्रैल को ready नहीं मिलता।
तो जो लोग यहाँ आकर ज्ञान देते हैं कि
“1 अप्रैल से क्या कर रहे थे?”
भाई साहब,
CA का ऑफिस सिर्फ Tax Audit Office नहीं है।
और अगर आपको लगता है कि 1 अप्रैल से सिर्फ Tax Audit ही करना चाहिए था, तो थोड़ा अपना ज्ञान अपने पास रखिए।
Ground reality समझिए, फिर ज्ञान दीजिए। 🙏
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?
அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?
“தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?
உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே!
நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம்,
வெற்றி அரிவாள் வெட்டு திட்டம்,
வெற்றி விலைவாசி உயர்வு திட்டம்,
வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்,
வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம்
இவ்வளவுதான்!
பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்.
“ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!
இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை.
ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.
@Infosys_GSTN@cbic_india GST refund applied vide ARN AA330726000763F date 01/07/2026 but still now refund not processed. kindly process at the earliest..
எல்லோரும் அறிக்கை விட்டுட்டு இருக்கும்போது..
ஒரு கட்சி மட்டும் ஒட்டுமொத்த மாநிலங்கள் எல்லாவருக்கும் சேர்த்து அரசியல் சாசன சட்டப்படி நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருக்கிறது 👏👏
நீட் தேர்வை நாடு முழுக்க ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் ஒத்தி வைப்பு தீர்மானம்
#DMK4India 🔥🔥🔥
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
You cannot have both fairness and NEET.
NEET is fundamentally unfair.
While I cannot speak for every state, I can certainly speak for Tamil Nadu. Every political party in Tamil Nadu except the BJP opposes NEET. The Tamil Nadu Legislative Assembly has repeatedly passed resolutions and Bills seeking exemption from NEET.
Stop defending the indefensible. #ScrapNEET once and for all.
Look out for my Op-ed in tomorrow's edition of @The_Hindu, where I set out in detail why NEET is fundamentally unfair and why it must be abolished.
இப்படி அடிப்படை விஷயம் எதுவுமே தெரியாம பதிவு போடுறதுக்கு முன்னாடி கல்வி இப்போ எந்த லிஸ்டில் இருக்குன்னாவது தேடி பார்த்து இருக்கலாம். அது ஏற்கனவே concurrent list ல தான் இருக்குன்னாவது தெரிஞ்சிருக்கும்
உங்களை மாதிரி எனக்கு மரியாதை குறைவா அநாகரீகமா முட்டாள்தனமா எல்லாம் பேச வராது.. அதனால்
"தயவு செய்து படிங்க சார்"
திருமாலாம் தனியா உருண்டுருந்தானா ஒரு சாதி சங்க தலைவன், கட்டப்பஞ்சாயத்து பன்ற ரவிடி ரேஞ்சுல தான் பொது சமூகம் பாத்துருக்கும், ஜிஎஸ்டினா என்னனே தெரியாத அந்தாளுக்கு கைக்காச போட்டு அஞ்சாறு வருசமா பெரிய ஜீனியஸ், புரட்சியாளர்னு ரைட்டப்ப எழுதி நம்ப வச்சது இந்த திமுககாரங்க தான் அனுபவிங்க
தமிழ்நாட்டில் #SofaModel அரசின் தோல்விகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 3 செய்தி சேனல்களை அரசு கேபிளில் நீக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
Reels Content-ற்காக, “என்னை எவ்வளவு வேணும்னாலும் விமர்சிங்க” என்று Punch Dialogue பேசிய முதலமைச்சர், அவரது ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை முடக்குவதை ஏற்க முடியாது.
மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செய்திகளை ஒளிபரப்பினால், பாசிசத்தின் மற்றொரு Version ஆக, ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கிறது தமிழ்நாடு அரசு!
ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அரசுத் தரப்பில் வேறு காரணம் சொல்லப்பட்டாலும், அரசை விமர்சிக்காத மற்ற சேனல்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை.
ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#PressFreedom