If you aren’t careful, the newspapers (Media) will have you hating the people who are being oppressed and loving the people who are doing the oppressing.
~ Malcolm X
அமைச்சர் பர்வேஸ் தன்னோட தலைவரோட கடைசி படம் என்பதால் கதறி அழுவறதுக்கு முன்னால மைக் கேமரா லைட்ஸ் எல்லாம் செட் பண்ணிட்டு அழுதுருக்கார் , பா��ம் , எவ்வளவு கஷ்டம்
So sad. 😞
Whaaaaat an elevation man pure goosebumps 🔥
The internet has made people too comfortable disrespecting legends. A Worldcup doesn’t define the GOAT who literally rewrote the record books day in and day out. Go watch 5 actual matches from start to finish before you talk shit about CR7’s 20 year legacy.
கூட்டம் அதிகமா இருக்கு 500 மீட்டர் முன்னாடியே பஸ் நிறுத்திடுங்கன்னு சொன்னதுக்கு, இல்லை கேமரா எல்லாம் செட் பண்ணிட்டாங்கனு உள்ள வந்து பேசுனாங்க ..
DSP சொல்லியும் க��ட்கல..
இப்ப வந்து அப்படியே மாத்தி பேசுறார் பாரு
திராவிடம்-முதலாலித்துவத்திற்கும் கம்யூனிசத்துக்குமான பாலம்
இருக்கும் அமைப்பில் எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் சட்டங்களை இயற்றி எல்லாத்துக்கும் எல்லாம் கிடைக்கப்பெறுவதுதான் அதன் கொள்கை
திமுகவால் முதலாலித்துவத்திலும் அரசியல் செய்ய முடியும் கம்யூனிசத்திலும் அரசியல் செய்ய முடியும்
இந்தியா சோசலிச license Raj ஆக இருந்தப்போது SIPCOT, TADCO உருவாக்கியது
Open market சென்றப்போது IT & Industrial Policy create செய்து Engineering & Medical courseல் Entranceஐ நீக்கி Counselling cutoff கொண்டுவந்து அனைவரையும் Engineer & Doctor ஆக்கியது