🌟We're thrilled to announce the next #Giveaway event on Element, in collaboration with GM Network @GMNetwork_AI! Get ready for 300 WL giveaway!
✨To join: https://t.co/B5oOG9gaqU
⏰Ends on Mar.28th at 15:00 HKT
*EPG/EPS holders will have separate share.😉
#ElementNFT#Giveaway
20-30 வருடத்திற்கு பிறகு இதைப் போல் ஒரு பதிவு, ஆனால் அது கமலின் அரசியல் பற்றி அடுத்த தலைமுறைகளிடமிருந்து வரும். கிட்டத்தட்ட பாரதி போல்தான், சமகாலத்தில் கொண்டாடப்படுவதில்லை 😆.
கவிஞர் மு. மேத்தா தான் திரைத்துறையில் பணி செய்ய கமல் ஒரு முக்கியமான காரணம் என்று சொல்லியிருக்கிறார். மயில்சாமிக்கும் கமல் ஆரம்பத்தில் ஒரு அறிமுகம் கொடுத்திருக்கிறார். மகேந்திரன் முள்ளும் மலரும் முடிக்க உதவி, பாலுமகேந்திராவுக்கு ஒரு இக்கட்டான சமயத்தில் உதவி...
@ikamalhaasan 💜
இந்தியர்களின் சராசரி வயதிற்கும்,பாராளுமன்ற உறுப்பினர்களின் சராசரி வயதிற்குமான வித்தியாசம் பெரிது. இளையோரின் பங்களிப்பு அரசியலில் அதிகரிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி #MCC கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினேன். மாணவர்களிடம் கரைபுரண்டோடிய உற்சாகம் எனக்கும் தொற்றிக்கொண்டது.
காந்தியை நினைக்காமல், அவரது பெயரை உச்சரிக்காமல் ஒருநாளும் என் வாழ்வில் கடந்ததில்லை. முயற்சித்தால் எவரும் காந்தியாக முடியும் என்பதன் சாட்சியாக எத்தனையோ காந்தியர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். காந்தியாக முயல்பவர்களில் நானும் ஒருவன். நினைவுநாளில் வணங்குகிறேன்.
தமிழர் திருநாளாம் பொங்கல் கொண்டாட்ட மனநிலையில் தமிழ்நாடே ததும்பிக் கொண்டிருக்கிறது. சூரியனை, கால்நடைச் செல்வத்தை, வேளாண்மை அறிவைக் கொண்டாடும் பொங்கல் நாளுக்காக அனைவரையும் வாழ்த்துகிறேன்.
ஆண்டுக் கணக்கில் ஒன்று கழிந்தது. புதிய ஒன்று நம்பிக்கை வாசல் வழியாகப் புகக் காத்து நிற்கிறது. திட்டங்கள் உருவாகட்டும். அவற்றைச் செயலாக மாற்றும் ஊக்கம் பிறக்கட்டும். புத்தாண்டு என்பது நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பம். அனைவருக்கும் என் வாழ்த்து. #NewYear2023
இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்க அன்புச் சகோதரர் @RahulGandhi முன்னெடுக்கும் பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையில் நானும், @maiamofficial நிர்வாகிகளும் கலந்துகொள்கிறோம். மண் மொழி மக்கள் காக்க ஓர் இந்தியக் குடிமகனாக என் பங்களிப்பு எப்போதும் இருக்கும்.ஜெய் ஹிந்த்! #BharatJodoYatra
Wearing a Rafale watch is not about patriotism.Almost half a dozen countries have purchased Rafale aircraft. So that argument will not wash.Not putting out purchase details will damage @annamalai_k credibility. DMK has nothing to lose.People don't perceive them as honest anyway
@tnrags France deserves this WC but the destiny was with Messi 😄. Mbappe will break all records in the World. Argentina may need another 36 years now 😝