எனக்கு தெரிந்து ரஜினியின் ஹீரோ பிம்பத்தை, ரஜினியின் நகைச்சுவை நடிப்பை மிக சரியாக பயன்படுத்திய ஒரே இயக்குனர் நெல்சன் தான். தியேட்டரில் மக்கள் குடும்பமாக இப்படி ஒரு படத்தை சிரித்து ரசித்து நான் பார்த்ததில்லை. நேற்று எனக்கு பக்கத்தில் கணவன் மனைவி காலேஜ் படிக்கும் ஒரு இளைஞர் மற்றும் ஸ்கூல் படிக்கும் பையன் என்று குடும்பமாக அமர்ந்து படம் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ரஜினியின் ஒவ்வொரு மாஸ் சீன் வரும் போதும் அப்பாக்காரர் உச்ச தொனியில் கத்துகிறார். அருகில் இருக்கும் மனைவிக்கு சிரிப்பு தாங்கவில்லை. சும்மா இருங்க சும்மா இருங்க என்று அவரை பிடித்து அமுக்கிக் கொண்டு இருக்கிறார். அவருக்கு அந்தப்பக்கம் ரெண்டு பசங்களும் சீட்டுக்கும் சீலிங்கிற்கும் குதித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்தப்பக்கம் என்னுடைய பையன் சீட்டில் குதித்து குதித்து சிரிக்கிறான். வீட்டம்மா மெய் மறந்து சத்தம் போட்டு சிரித்து ரசித்துக் கொண்டு இருக்கிறார். இண்டர்வெல்லுக்கு வெளியே போனால் அங்கே 3 வயதான தாத்தாக்கள் ஏதோ ஒரு சீனை பற்றி பேசி சிலிர்த்துக் கொண்டு இருந்தார்கள்.
அப்போ தான் அந்த பாட்டு மண்டைக்குள்ள ஓடுச்சு..
ஒன் அலும்ப பார்த்தவன்
ஒங்க அப்பன் விசில கேட்டவன்
ஒன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வைப்பவன்
ஒன் அண்ட் ஒன்லி சூப்பர்ஸ்டார்.
Rajini is actually a real life Jailer. Big actors from other Industry always have gratitude and respect to him, accepting his request out of love tells how he treated them ❤️ My thalaivar is loved by all.. THALAIVAA
#Jailer2 ஓட foundationeh தாத்தா-பேரன் relationship 😍.
இந்த ஒரு காட்சி அதுக்கு சாட்சி. குற்ற உணர்வோடு பேரன் மீது தலை வைத்து அழுகும் போது, அவன் நெற்றியில் குடுக்கும் முத்தம்
This frame >>>>> many mass scenes.
ரொம்ப dramatise பண்ணாம, ஆழமா சொல்லி இருப்பார் @Nelsondilpkumar 😍
Rajinikanth: The Iceberg
Everyone thought Rajinikanth was the Titanic: a mighty, unstoppable ship destined to sink someday. Every time his career hit a rough patch, they thought that day had come.
In the 1980s, health issues led many to write him off as finished. He returned with Billa, silencing critics.
In 2002, Baba underperformed and doubts returned. After a three-year break, he delivered Chandramukhi, Tamil cinema’s longest-running hit.
In 2021, Annaatthe faced harsh criticism. Many declared the Rajini era over and questioned his superstar title.
But in 2023, Jailer broke records, set new milestones, and rewrote the narrative.
Every time they thought he’d sink like the Titanic, he reminded them: he’s the iceberg.
To me, he was never the Titanic. He’s always been the iceberg. 🙏🔥🔥🔥
#SuperstarRajinikanth | #Jailer2 | #Dharman
Periyavar win always feels personal..! 💙
Whole Day, week, Month, year eh apdiye azhaga aana mari Oru feel 😍
Especially after seeing all the undeserving paid abuses, hatred, trolls against him in the recent months, it feels so therapeutic to see him win!!
51 வருட உழைப்பு ❤
ஒரே காந்தம் 🔥🔥
@rajinikanth
ஒருத்தரோட வெற்றியை தன் வெற்றி மாறி கொண்டாடுராங்க
அது ரஜினிக்கே பொருத்தம்
👌👌👌
That
போடா ஆண்டவன் நம்ம பக்கம் இருக்கான் 🔥🔥
“Why do you like Rajinikanth so much?”
Maybe it’s because people who have struggled their way up, and those still fighting to make something of themselves, see a part of their own journey in him.
Rajini is not just someone people admire because he became a huge star. His story means something deeper to anyone who knows what it feels like to struggle, dream big, and keep moving forward.
Where you start doesn’t have to decide where you end up. Thanks for being an inspiration, Thalaiva. ♥️🙏
#SuperstarRajinikanth |#51YearsOfRajinism
தியேட்டர்ல ரஜினிய ஃப்ரேம்ல காட்ட சொல்ல ங்கொப்பன் விசில கேட்டவன்னு வரும் போது அப்டியே உடம்பெல்லாம் சிலிர்த்திடுச்சு. மொத்த தியேட்டரும் கத்திட்டாங்க🥵..
75 வயசுல இப்டி ஒருத்தரால ஒரு மேஜிக் பண்ண முடியுது னா அது இந்தாளு மட்டும் தான்💯..
Somewhere between the stars and the silence of the night, two hearts found a little world of their own. 🏕️🤎✨
No grand promises, no perfect moments… just the warmth of being close to someone who makes even the simplest night feel unforgettable.
Maybe love isn't about where you sleep, but whose presence makes you feel at home. 🫶🏽❤️
பணம் மட்டுமே வாழ்க்கை இல்ல ✅ உண்மை தான்.
ஆனா பணம் இல்லாதப்போ, அது மனசு, உடம்பு, உறவு, தூக்கம் எல்லாத்தையும் பாதிக்கும்
பணத்தை பத்தி கவலைப்படாம இருக்கணும்னா, அதை பத்தி இப்போ கொஞ்சம் யோசிக்கணும்
பணத்தை புறக்கணிக்கிறவங்க தான் வாழ்க்கை முழுக்க அதை பத்தியே யோசிச்சுகிட்டு இருக்காங்க
நிதி ஆலோசனை இல்ல கல்வி நோக்கம் மட்டும்