பிறப்பின் அடிப்படையில் உயர் தாழ்வு கூடாது என்ற சமூக நீதி சிந்தனையில் துவங்கிய இயக்கம் இன்று பிறப்பின் அடிப்படையில் மட்டுமே அந்த இயக்கத்துக்கான தலைவரை தேடிக் கொண்டிருப்பதுதான் வரலாற்றுத் துயரம்.
இந்த பிரிவினை சக்திகள் தம் அதிகார வெறிக்காகவும், அரசியல் லாபத்திற்காகவும் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
விழிப்போடு இருப்போம். தமிழ் மக்கள் ஒற்றுமை காப்போம். தமிழ்நாடு காப்போம்.
Patient name: RITHIKA
Age:7 years old
Admitted in METHA hospita, chethpattu, chennai . l due to dengue fever. She needs four units of #blood immediately for transfusion
*Urgently need 4 donors in A1+ blood group*
Please contact: 9444154839 / 9791155018
#familyman2 ல தலைவர் வேடத்திலும், TGTE chief போலவும் நடித்த அந்த தமிழ் நடிகர்களுக்கு கூடவா தெரியவில்லை, அவர்கள் செய்வது தவறென்று? சிங்கள தளபதிகளே புலிகள் மது,சிகிரட் போன்றவற்றை பயன்படுத்துவதில்லை என்று புகழ்ந்திருக்கிறார்கள்.
Sources : #PSBBP_paedophile_scam : On behalf of YGP group Subramania Swamy or some other senior counsel to move the vacation Bench of the Madras HC for a stay on the FIR & further investigation. If no stay is granted, they plan to move the SC immediately. 1/2
Why are Tamils against Family Man 2?
The video is in English for the non Tamil audience who are confused as to why we are opposing this series.
#FamilyMan2_against_Tamils#Familyman2
BJP’s bank balance at the end of 2020: ₹ 22,53,43,88,237 (2,253 crore)
Congress’s bank balance at the end of 2020: ₹ 1,78,59,44,197 (178 crore)
Look at the difference between the ruling party and the opposition party.
Level playing field anyone ?! 🙂
26 வயதில் தனி பெரும் இயக்கமாக புலிகள் இயக்கத்தை வளர்த்தெடுக்கிறார்,
33 வயதில் இந்திய வல்லாதிக்கத்தை எதிர்த்து போரிடுகிறார்.
40 வயதில் முப்படை கண்ட முதல் தமிழனாக,
தமிழர்களுக்கான தனி நாடு, அரசை உருவாக்கிய முதல் தலைவராகிறார்.
காவியங்கள் கானா சரித்திர நாயகன் எங்கள் தேசியத் தலைவர்❤️💛