மே 4ஆம் தேதிக்கு பின்னர் எடப்பாடி போட்ட பிளான் இது தான்... திருமாவளவன் முதலமைச்சர் என்று சொன்னதும் எடப்பாடி டென்ஷனானது ஏன்? த.வெ.க ஆட்சி 3 மாதத்தில் கவிழும் என்று தி.மு.க - அ.தி.மு.க சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், ஒரு வேளை த.வெ.க ஆட்சி கவிழ்ந்து மீண்டும் தேர்தல் நடந்தால் த.வெ.க 230 இடங்களில் வெல்லும் - சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி
#Trichy | #SavukkuShankar | #Politics | #PolimerNews
ரொம்ப ரொம்ப முக்கியமான video 👏
இந்த PR Activities, Set பண்ண Questions, நம்மை புகழ்ந்துட்டே இருக்கறவங்கள கூட வெச்சிருக்கறதெல்லாம் இப்டி தான் expose ஆக்கி நம்ம வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் @mkstalin
That’s so bold and great Thing by A2D to expose this 🫡🔥
அடங்கொன்னியா... 🫨 அப்பா போட்டோவுக்கு மாலை எல்லாம் போட்டு, சொகுசா 3BHKஆ மாத்த�� வாழ்ந்துனு இருக்கான் கம்முனாட்டி
ஆரம்ப சுகாதார நிலையத்தை, வீடாக மாற்றிய #திமுக நிர்வாகி!
ஒரு காலகட்டத்திற்கு பிறகு நம்ம குழந்தைகள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் ஆனா அப்படி இருக்க கூடாது ராதிகா 🔥
இந்த பக்குவம் தான் இந்திய பெற்றோருக்கு இல்லாவே இல்லை
பெண்கள் எல்லோரும் தன்னம்பிக்கையுடன் வாழ்கையை வாழ வேண்டும்..
தி. கிட்டு is back🤩💪🔥
செம பாட்டு💪 என்ன விரிடா இது🔥
👉 தமிழன் யார் என்று கேட்டான் ஒருவன்..!
பகைவன் கதிரிட வந்தான் ஒருவன்🔥
நாம் தமிழர் கட்சிக்காக கிட்டுவின் திருச்சி மாநாட்டு பாடல்🤩♥️🔥
மலேசிய இந்து சங்கத்தைச் சேர்ந்த மாணவர் குழுவினர் திருமுறை பக்திப் பாடல்களைப் பாராயணம் செய்தனர். மலேசியாவில் உள்ள தமிழ்ச் சமூகம் தங்களின் பாரம்பரியத்தைக் கடந்த பல ஆண்டுகளாகப் பாதுகாத்து, பிரபலப்படுத்தி வருவது பாராட்டத்தக்கது.