Watch | "I give you my word of honour," NSA Ajit Doval assures security to student who told him that she is scared after violence in her area and that the police are not helping much. #DelhiViolence#CAAProtest
"இது புலிகளை
மதிக்காத
புழுக்களின் தேசமடா
உணர தெரியாத
ஊமைகளின் பூமியடா
இனிமனிதர்கல்ல...
நாற்சந்தியொங்கும் நாம்
நாய்களுக்குச் சிலை வைப்போம்
நன்றி கற்கட்டும்
நம்தேசம் "
~ தேசிய தலைவன் பிறந்ததினம்
#HBDPrabhakaran65
”அரசியல் உணர்வு என்ற ஒன்றையே இன்றைய கல்வி முறை முற்றிலும�� அழித்தொழித்துவருகிறது. வெறும் குமாஸ்தாக்களை உருவாக்கும் இயந்திரமாக இந்தியக் கல்விச் சூழல் மாறிக்கொண்டிருப்பதில் பெற்றோர்களுக்கும் முக்கியப் பங்குண்டு.”: கேரள மாணவி ஃபாஹிமா ஷிரின் பேட்டி
https://t.co/9Gc7go3tWf
விவேகானந்தர் பாறையில் செயற்கை வெளிச்சம் இருக்கு
வள்ளுவர் சிலைக்கு இயற்கையே வெளிச்சம் போட்டு காட்டு உலகுக்கு!
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவத்தில்லை
நண்பர்கள் அனைவருக்கும்
நற்காலை வணக்க��்
-
காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த பையடா
ஐம்புலனடக்குதல்
சாதாரண விஷயம் அல்ல
போற்றி வணங்குதலுற்குரியது துறவு நிலை
இன்று துறவு ஒரு வியாபாரம்
சாதாரண பிச்சைக்காரனிலிருந்து
கார்ப்பரேட் பிச்சைக்காரன் வரை
“துறவு” பணத்திற்கான அதிசயத் திறவுகோல்