திராவிடம் Vs ஆரியம்
இரண்டாயிரம் ஆண்டு யுத்தமிது
இந்து காவலர்கள் யார்?
இந்து துரோகிகள் யார்?
வண்ணா புள்ள வண்ணானா தான் இருக்கனும் சவரம் செய்றவன் புள்ள சவர தொழில் தான் செய்யனும் என்றால் அது #ஆரியம்
நீ எவன் பிள்ளையா இருந்தா என்ன வா படி முன்னேறு என்று சொன்னால் அது #திராவிடம்
@RahulGandhi ஹரியானாவில்
bjp 55,48,800
Congress 54,64,975
கிட்டத்தட்ட 84,000 ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சியை பிடிச்சு இருக்கு பிஜேபி !! 1.5% வித்தியாசம்
ராகுல் சொல்லும் போலி வாக்குகளின் எண்ணிக்கை 5.21 லட்சம் இது மொத்த வாக்கில் 10%
இதுக்கு எதுக்கு தேர்தல் நடத்தனும்??
இப்பவும் @TVKVijayHQக்கு மக்களை சந்திக்கும் நோக்கம் எல்லாம் கிடையாது!அரசு நிகழ்வு நடப்பதை ஒட்டி ரிசார்ட்ல் சந்திப்பு நடத்த அனுமதி கிடைக்காது,அதை சாக்கா சொல்லிட்டு,திமுக மேல பழியை எழுதிட்டு பொத்துநாப்ல இன்னும் 30 நாள் ரெஸ்ட் எடுக்க பனையூர் போகலாம் என்று கணக்கு போட்டு வீணா போச்சி!
தற்குறிகள் கேட்ட இடத்தை தான் காவல் துறை வழங்கி இருக்கிறது
நீங்கள் ஆயி அதிமுகவினர் ஏன் தொடர் தோல்வியை சந்திக்கிறீர்கள் என்றால் வெக்கமே இல்லாமல் அவதூறு பரப்புவதால் தான்
உங்க கீழ்தர்மான அரசியலால் தான் மக்களை விட்டு அந்நியப்பட்டு நிற்கிறீர்கள்
விசாலமான #கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அனுமதி கேட்டபோது,அது அனுமதிக்கப்பட்ட பகுதியல்ல என மறுத்த போலீஸ்,நெரிசலான, அணுகுசாலை வசதியற்ற, வேலுசாமிபுரத்தை அதிமுகவுக்கும்,விஜய்க்கும்
ஒதுக்கியது!ஆனால்,அதே ரவுண்டானாவை ஸ்டாலினுக்கும்,உதயநிதிக்கும் மட்டும் ஒதுக்கியது எப்படி?
நாய் என்பதற்கு பதில் சாதியையும் பணக்கார்கள் என்பதற்கு பதில் பார் பனர்களையும் குறிப்பிட்டு விவாதித்தால் இடஒதுக்கீடு ஏன் தேவை என்பதை யார் முடிவு செய்யவேண்டும் என்பதற்கான பதிலாக கோபிநாத்தின் பதில் இருக்கும்
"சேரிக்குள்ள அந்த புள்ள அடிக்கடி வருதே..கோடியான ஜனங்களுக்கும் குஷி" என்று மனம் குளிர சொல்லும் அந்தத் தாய்க்கு தெரியுமோ தெரியாதோ
கொடூரமாக அடித்து "செத்து விட்டான்" என கொள்கை எதிரிகள் சாக்கடையில் எறிந்து சென்ற கலைஞரை எடுத்துக் காப்பாற்றியது "பாண்டிச்சேரி" என்பது..
@Udhaystalin
Always keep your gunpowder dry🔥
@SuriyaKML is a product of Anna (University).
So fellows who pursued knowledge from WhatsApp University can't match with students of Anna (University)’s logical thinking ability.
செஞ்சி அரசு பள்ளி மாணவர்கள் 167 பேர் வேதியலில் 100 க்கு 100 மதிப்பெண் பெற்று சாதித்ததை ஜீரணிக்கமுடியாமல் விமர்சனம் செய்தவர்களுக்கு எல்லாம் கவ்வ கொடுத்து அடிச்சு இருக்கார் பள்ளி கல்வி துறை அமைச்சர் @Anbil_Mahesh
கல்வியால் ஒளிரும் தமிழ்நாடு
#திராவிடமாடல்
இவர் பேசியதை பாதி மட்டும் வெட்டி போட்டு பரப்பிட்டு இருக்கானுங்க
அந்த காலத்துல பக்தி என்னும் பெயரில் பெண்களை இழிவு படுத்தி கதை எழுதி வச்சத தான் அவர் பேசிருக்காரு
@sumanthraman மக்களின் முன்னேற்றத்திற்கு வாழ்கை தரம் உயர்வதற்கு எது தேவையோ அதற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டால் ஆல் அங்கிள்ஸ் ஆர் நாட் எ இன்டெலக்ஸுவல் என்பதை எல்லோரும் தெரிந்துகொள்வார்கள் என்ற பதட்டம் புரியுது அங்கிள்
@sunnewstamil@mkstalin@TThenarasu மக்கள் நல திட்டம் என்பது தேர்தலில் பெறும் வாக்குகளுக்காக மட்டுமில்லை என்பதற்கு மற்றுமோர் சிறந்த உதாரணம் தாயுமானவர் திட்டம்
Aap Trs யை ஆட்சியில் இருந்து அகற்ற பிஜேபி உருவாக்கிய மதுபான கொள்கை முறைகேடு என்ற குற்றச்சாட்டை போலவே திமுகவை வீழ்த்த 10 நூறுகோடி டாஸ்மார்க் முறைகேடென பிஜேபி முயல ₹க்கு பதில் ரூ என 10sec வீடியோவில் மொத்த பிஜேபி கூட்டத்தையும் கதற விட்டுட்டார் தலைவர்
யார்கர்ல சிக்ஸ் அடிச்சா எப்டீ
வழக்கு தொடுத்தவனே விசாரணைக்கு
வர முடியாது உன்னால் முடிச்சத பாரு என்கிறான் சொல்வது பாமர மக்கள் அல்ல ஒரு அரசியல் கட்சியின் தற்குறி தலைவன் கட்சி தலைவனே இப்டி சொல்லும் போது மக்களுக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை பொங்கி வழியுமோ? டவுட் டவுட்
சீமானை நேர்மையாக தண்டிக்க ஆயிரம் வழி இருக்க ஏன் இப்படி சட்டத்திற்கு புறம்பாக செய்ய வேண்டும்? மக்களுக்கு சட்டத்தின் மீதான நம்பிக்கையை குலைப்பதற்காகத்தானே?
மக்கள் சட்டமெல்லாம் வேலைக்கு ஆகாது என்று நம்பினால் இங்கே அன்பும் சகோதரத்துவமும் காணாமல் போய் விடும் ! அராஜகம் தான் நடக்கும் என்பது அரசுக்கு தெரியாதா?
சத்தீஸ்கர் நீதிமன்றத்தில் ஒன்றிய பிஜேபி அரசு
திருமணம் என்ற கட்டமைப்பை பாதுகாப்பது அவசியம்.திருமணத்துக்குப் பிறகான பாலியல் வன்கொடுமையை குற்றமாக்க வேண்டிய அவசியமில்லை
இவ்வாதத்தை தமிழ்நாட்டில் பிஜேபியால் எக்காலத்திலும் வைக்க முடியாது ஏன்னா #பெரியார்
வீடியோஉதவி @angry_birdu