எழுபதுகளில் பிரதமர் இந்திரா காந்தியை பற்றி எழுதமுடியாத அளவுக்கு மோசமாக முக ஸ்டாலின் பேசியதால்தான் சிறையில் அவர் தாக்குதலை சந்தித்தார்.
2006 திமுக ஆட்சியை “மைனாரிட்டி திமுக அரசு” என்று ஜெயலலிதா கூறியதற்கு, கருணாநிதி “திருமதி ஜெயலலிதா” என்றார்.
திமுகவின் தோற்றமே தனிநபர் தாக்குதல்தானே ? பெரியாரின் திருமணத்தை கேள்வி கேட்டுத்தானே திமுக தோன்றியது ?
திமுக “கருவின் குற்றம்”. அக்கட்சியை அழித்து ஒழிப்பது மட்டுமே தமிழகத்துக்கு நன்மை பயக்கும்.
Vaathi Raidu!
'பார்ட்டி பண்ட்' வசூல் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க தயாராகும் #tvkgovt முன்னாள் அமைச்சர்கள் ஒன்பது பேருக்கு குறி வைத்திருக்கிறது. அவர்கள் பற்றிய File-களை தோண்ட தொடங்கியிருக்கிறது.
Exclusive On tomorrow Junior Vikatan
#CMVijay#TVK#TVKVijay
உண்மைதானே... 'கட்சி நிதி' என்றால் திமுக ஏன் பயப்பட வேண்டும்?
முதல்வரை முழுவதுமாக பேசவிட்டு, "காவல்துறை உங்ககிட்டதானே இருக்கு. பார்ட்டி பண்ட் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட வேண்டியதுதானே..." என சட்டமன்றத்திலேயே @Udhaystalin சொல்லியிருந்தால், இந்த சர்ச்சை ஏற்பட்டிருக்குமா?
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu திரு. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, எனது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்தேன்.
மக்கள் நலன் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வரும் முதல்வர் அவர்களுக்கு, நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் மற்றும் மேலும் பல வெற்றிகள் கிட்ட என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தேன்.
#HBDChiefMinisterVijay #JosephVijay #TamilNadu #BirthdayWishes
𝐕𝐚𝐧𝐚𝐤𝐤𝐚𝐦, 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮!
The 𝐔𝐒𝐈𝐁𝐂 𝐆𝐫𝐞𝐚𝐭 𝐒𝐭𝐚𝐭𝐞𝐬 𝐈𝐧𝐢𝐭𝐢𝐚𝐭𝐢𝐯𝐞 has arrived in India, with Chennai as our first stop.
As part of the initiative, we had the opportunity to lead one of the first bilateral industry delegation meetings with 𝐇𝐨𝐧’𝐛𝐥𝐞 𝐂𝐡𝐢𝐞𝐟 𝐌𝐢𝐧𝐢𝐬𝐭𝐞𝐫 𝐓𝐡𝐢𝐫𝐮 𝐂. 𝐉𝐨𝐬𝐞𝐩𝐡 𝐕𝐢𝐣𝐚𝐲, bringing together leaders from leading American and Indian companies.
The discussion centered on a shared goal: how industry can contribute to Tamil Nadu’s next phase of growth. From advanced manufacturing and technology to innovation and talent, members highlighted opportunities to further strengthen Chennai as a global investment destination. The Chief Minister reaffirmed the government’s commitment to enabling long-term investment and collaboration.
We look forward to deepening partnerships and supporting the state’s ambitious vision for the future.
#USIBCGreatStates #TamilNadu #USIndiaPartnership #Investment
@CMOTamilnadu@Guidance_TN@USAmbKeshap@Usibc_md@sameerguduru@AditiAnarayanan@Paularun@FedEx@UPS@Cisco@zscaler@topsoe_official@Dell@viasat@JNJNews@TCILGroup