திலீபன் அண்ணன் இறக்கப்போகிறார். அவர் உயரத்திற்கு தகுந்தாற்போல் குழியைத் தோண்டுங்கள். ஆனால், அதில் திலீபன் அண்ணனைப் புதைப்பதற்கு முன்னால் அண்டை நாடுகளெல்லாம் பெற்ற சுதந்திரத்தைப் புதைத்துவிடுங்கள்!
ராமேஸ்வரத்தில் தவெக வார்டு செயலாளர் விபரீத முடிவு.
நேத்து ஒருத்தவன் ஆட்சி தப்பா இருக்குணு மருந்து குடிக்கிறான்... இன்னைக்கு ஒருத்தவன் மாவட்ட செயலாளர் தவறா இருக்கிறார்ணு தற்கொ*லை பண்ணியிருக்கான்.
என்ன கருமம் புடிச்ச கட்சி டா இது 🤦♀️
பனை மரங்களை வெட்டுவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டு இருக்கும்போது எப்படி வெட்ட முடியும்..?!
பனை மரத்தை மாவட்ட ஆட்சியரிடம் வாங்கிய அனுமதியை காட்டுங்க பார்ப்போம்..
மாவட்ட ஆட்சியர் அனுமதியோடு பனை மரங்களை வெட்டினாலும் 10 பனை மரங்களை நட்டு வளர்க்கவேண்டும் என்பது விதி.
சரியான கோரிக்கை தமிழ்நாடு குரங்கு(கூத்தாடி) கையில் சிக்கிய பூ மாலை போல ஆகிவிட்டது..
1.
பணம் கொடுத்து வாக்கு கேட்கும் வேட்பாளர்களை பத்து ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்
2.பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் மக்களை குடியுரிமை அற்ற குடிகளாக அறிவிக்க வேண்டும்.😡😡😡
இப்படி ஒரு வேட்பாளரை இதுவரை நீங்கள் கண்டதுண்டா.!
#புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலில் களமாடும் மருத்துவர் மேனகா அவர்களும் என்னுடைய அண்ணி பிரவீனா மதியழகன் அவர்களும் நேற்று பிரச்சார ஓய்வு நேரத்தில் வாகனத்திலேயே அமர்ந்து தேநீர் அருந்தியதை பார்த்து பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்து போயினர்.