"திமுகவின் முடிவு முக்கியம்" - ஐயூஎம்எல்
"திமுக பாஜகவுடன் சேரக்கூடாது" - காங்கிரஸ்
“திமுக மறுவரையறையை எதிர்க்க வேண்டும்“ - விசிக
நாட்டை விட்டு கொடுக்குறதுக்கு நாங்க என்ன ஊக்கையா?
வாரத்துக்கு வாரம் ஒரு பேச்சு பேசி கூட்டணி மாறுறவங்களுக்குலாம் கழகத்துக்கு பாடம் எடுக்க தகுதி இல்லை.
சாத்திக்கிட்டு வேடிக்கையை மட்டும் பாருங்க
சரி நீங்க எல்லாம் திமுகவ ஜெய்க்க வச்சுட்டிங்களா? இப்படியே தாலியறுத்துட்டே இருந்து தான் இங்க வந்து நிப்பாட்டிருக்கீங்க. அவங்க DMK கங்கு பண்ற outreach எல்லாம் twitter bubble ல வாழ்ற நமக்கு புரியல. அவ்ளோதான். இவங்களோட கண்டென்ட் தான் அல்காரிதம்ல ஒர்க் ஆகுது. பொகச்சல் வேணாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை அடுத்த திம்மாபுரம் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் வீடுகளை, ஆக்கிரமிப்பு எனக் கூறி இடிக்க ஜே.சி.பி. உடன் வந்த அதிகாரிகள்
அங்கு வசிக்கும் மக்கள் அழுது புலம்பிய நிலையில், 10 நாட்களில் வீடுகளை காலி செய்ய வேண்டும் என அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது
#SunNews | #Kallakurichi | #TNGovt
நீதிமன்றத்தில் உள்ள அனைத்து இடைதேர்தல் வழக்கும் முடிந்த பிறகே தமிழ்நாட்டில் இடை தேர்தல் நடக்கும்
- தேர்தல் ஆணையம் 🔥🔥
இன்னைக்கோட நீதிமன்றம்ல 3 வது Shot 😂
10 நிமிஷமா குறை எல்லாம் சொல்லுறன் கேட்டிட்டு எல்லாம் சரி பண்ணி இடுறேன் னு ஒரு வார்த்தை கூட சொல்லாம இது எல்லாம் ஏன் டா என்கிட்ட சொல்லுறீங்க னு பயத்தில கேட்டிட்டு இருக்கான்
Script படி ஆய்வு க்கு போயிருக்கான்
பசங்க பேசுறத பாத்ததும் என்ன சொல்லணும் னு தெரியாம முழிக்கிறன் 😂😂😂
"மனவேதனையுடன் தி.மு.க.வில் இருந்து விலகுகிறேன்"
மீனா ஜெயக்குமார்.
கோவை தி.மு.கவில் முக்கிய பிரமுகராக விளங்கிய மீனா ஜெயக்குமார் தனது முகநூல் பதிவில், "20 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், தலைமைக் கழகம் வழங்கிய ஒவ்வொரு பொறுப்பையும் முழு அர்ப்பணிப்புடன் நிறைவேற்றியவள் நான்."
"தொகுதி பார்வையாளராக பல்வேறு மாவட்டங்களிலும், கிராமங்களிலும் தங்கி கட்சிக்காக உழைத்துள்ளேன். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் இரவு, பகல் பாராமல் தினமும் சுமார் 200 கி.மீ. பயணம் செய்து தேர்தல் பணியாற்றினேன். என் உழைப்பிற்குப் பின்னால் இருந்தது பதவி ஆசையோ, லாப நோக்கமோ அல்ல; இயக்கத்தின் மீது கொண்ட நம்பிக்கையும் பற்றுமே."
"தேர்தல் முடிந்த பிறகு, எனது நண்பர் லீமாவும் நானும் பல ஆண்டுகளாக ரோட்டரி மற்றும் அறக்கட்டளை வாயிலாக செய்து வரும் சமூகநலப் பணிகள் தொடர்பாக சந்தித்தோம். அந்த இயல்பான சந்திப்பையே சிலர் அரசியலாக்கி, சமூக வலைத்தளங்களில் ஆதாரமற்ற, தரக்குறைவான மற்றும் ஒரு பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பினர்."
"கருத்து வேறுபாடு இருக்கலாம். அரசியல் விமர்சனம் இருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணின் கண்ணியத்தை கொச்சைப்படுத்தி அரசியல் செய்வது மனிதநேயமும் அல்ல, திராவிட இயக்கம் பேசிய சமூக நீதியும் அல்ல."
"அதனால் மனவேதனையுடன் தி.மு.க.வில் இருந்து விலகுகிறேன். இதன்மூலம் எனக்கும் அந்தக் கட்சிக்கும் இருந்த அனைத்து அரசியல் தொடர்புகளும் நிறைவடைகின்றன."
"இனி நான் யாரை சந்தித்தாலும், யாருடன் பேசினாலும் அது எனது தனிப்பட்ட உரிமை. அதை காரணமாகக் கொண்டு ஒரு பெண்ணின் மரியாதையை சிதைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்."
"ஒரு பெண்ணின் கண்ணியத்தை அரசியல் ஆயுதமாக மாற்றுபவர்கள், முதலில் தாங்களும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பெண்களை இழிவுபடுத்தும் அரசியல், இறுதியில் தன்னையே இழிவுபடுத்திக் கொள்கிறது."
"மேலும், என் மீது ஆதாரமற்ற அவதூறுகளையும் பொய்யான குற்றச்சாட்டுகளையும் பரப்புபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்."
"திமுகவின் தோல்விக்கும், திமுகவிலிருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விலகுவதற்கும் காரணம் வெளியில் இல்லை, கட்சிக்குள்ளேயே இருக்கும் சில கீழ்த்தரமான நபர்கள்தான் காரணம்." என தெரிவித்துள்ளார். இவருக்காக தான் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவா வேலு எல்லா வேலையும் செய்தார்.
விஜய் அரசின் காவல்துறையால் இந்திராணி கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல். வழக்குக்கு காரணம் "அமைச்சர் ரமேஷ் சார்ந்த ஒரு போஸ்டர் சேர் செய்தது.. அதில் கேள்வி கேட்டது".
ஆனால் காவல்துறை இப்படி பழிவாக பயன்படுத்த வெக்கமாவே இல்லையா விஜய் சர்? ஏன் சொல்கிறேன் என்றால்,,
அந்த பதிவில் அமைச்சர் உறவினர் தான் குற்றவாளி என ஒரு இடத்திலும் இந்திராணி சொல்லவே இல்லை. உறவினர் செய்தாரா என்பதை கேள்வியாக எழுப்புகிறார்.,
இரண்டாவது அவர் பகீர்ந்த அந்த குறிப்பிட்ட போஸ்டர் அதற்கு முன்பே பல ஆயிரம் பேர் சேர் செய்து வலைத்தளத்தில் பரவியது தான். அதை வைத்து தான் அவர் கேள்வி எழுப்புகிறார். கீழே ஆதாரம் இங்கே - இந்திராணி பதிவிட்டது மாலை 5.40 மணி அளவில்.. ஆனால் அதற்கு முன்பே அதே நாளில் மதியம் 2 மணிக்கு , 12 மணிக்கு பதிவிட்ட டிவிட்டர் மற்றும் facebook பதிவுகளை எடுத்துக்காட்டிற்கு இதில் இணைத்துள்ளேன். காவல்துறை பார்த்துக் கொள்ளுங்கள்...
ஆக அந்த போஸ்டர் அவர் உருவாக்கியதும் இல்லை அந்த போஸ்டரில் இருப்பது உண்மை என அவர் சொல்லவும் இல்லை. ஆனாலும் ஒரு பெண் மீது எந்த விசாரனையும் இல்லாமல் வழக்கு பதிவு செய்து நேராக கைது செய்து யாரை சந்தோசப்படுத்த இதை செய்தது காவல்துறை? ரமேஷயா? ரமேஷ் எதுக்குய்யா உனக்கு இப்படி ஒரு சேடிஸ்ட் புத்தி என மக்கள் கேட்க மாட்டார்களா?
ஆக இந்திராணி கைது முழுக்க முழுக்க விஜய் அரசின் காவல்துறையின் கீழ்தரமான செயல்... குறைந்தபட்ச விசாரனை கூட செய்யாத கைது. google image வச்சு தேடி இருந்தாலே அதுவே சொல்லிருக்கும் யார் யார் எப்போ பதிவு செய்தனர் என்பதை.. அந்த அளவுக்கு கூட விசாரனை செய்ய முடியாது என்றால் காவல்துறை எதற்கு இந்த பதவியில் இருக்கிறீர்கள்?
இதில் பெண்கள் பாதுகாப்பு வேறு... உங்களிடம் இருந்து தான் பாதுகாப்பு வேணும் போல..
@RichardOswinE1 தம்பி நீ இன்ஸ்டானு நெனச்சுட்டு இங்க வந்து போட்டுட்டு இருக்கப்பா. வேண்டாம்பா. சொன்னா கேளு. இது அங்க மாதிரி இல்ல. Stick to insta and enjoy that bubble!
@DravidaPenn Rightly articulated. There is 1 uncle in FB who claims he is OG dmk and accuses what all DMK supporters are doing. They are just plants by route.
#GenZDMK#DMK Lifelong DMK voter, fairly new to political twitter. Yday when Vinoth was arrested, a lot of us opined here angrily why the party isn't doing anything. Later we found out they actually gave full support to him and his family legally and Kanimozhi mam personally visited him. Lesson to self - don't be quick to anger or unfairly blame a party that has by all means faced extreme betrayal from it's alliance partners and by people of this state.
Now I am seeing a lot of DMK handles question the GenZ DMK coordinators on why they didn't voice out for this arrest. I think a few of them did. Some are blaming them of just using DMK for their own fame. What is this increasing level of hatred towards them?
2 of them got arrested. 1 got physically assaulted and hospitalised. AFAIK. Still they are showing up at every GenZ meet and organizing meetups all over TN. After May 4th defeat, the first event that took a lot of us out of absolute despair was the 1st GenZ meet at Arivalayam. We all dared to hope a little on seeing the visuals of that meeting.
Was there anything wrong or abusive in those meetings till now? Did they promote their own business in those meetings? No.
Will they get some party position in the future? Maybe yes.
But are we (the ones hating on them) taking the conversation to GenZ kids in real life any way better? No.
Does the GenZ generation see these videos and reels from these meetings and actually learn about DMK? Yes.
On one side we have TVK youth abusing everyone, spreading fake news 24/7, blindly worshipping anything their actor does. On our side, we have these youngsters talking about Dravidam, abt Periyar, Anna, Kalaignar, Stalin sir's schemes and governance. So why are some being so hateful towards GenZ DMK? Maybe they could have voiced out given their social media reach. But that's not enough reason that they are being smeared of "using" DMK for their own nefarious purposes nor do they deserve hate from our own side.
2 things - either they are a political strategy of DMK leadership to take DMK to GenZ, or its an organic growth of DMK among GenZ. Anyway they are the ones standing on the ground. If they falter let's guide them properly.
It's not easy being a DMK supporter in Tamilnadu, the level of abuse and snide remarks we get from our own circle of family and frnds, the shrugoffs and indifference we face in our workplace for supporting DMK are the reasons why many of us here are anon accounts. But these youngsters show their faces and accept all these risks.
Ppl of TN themselves thaali aruthified DMK in this election, maybe the OG thaali arupu team of DMK (incl myself at times) should pause for a while till the party has recovered enough to take it's beating.
>>Rant over<<
பழனி முருகன் கோவில் 100 கோடி ரூபாய் சொத்து விற்பனை விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் பதவி விலகி விசாரனையை எதிர் கொள்ள வேண்டும். அதற்கு பயந்து கொண்டு கேள்வி கேட்பவர்களை அதுவும் பெண்களை எல்லாம் கைது செய்ய காவல்துறையை தூண்டிவிடுவது ரமேஷ் செய்யும் "தான் யார் என்ற தன்னிலை மறந்து, அதிகார போதையின் உச்சத்தில் ஆடும் -தான்தோன்றித்தனமான ஆட்டம்".
இன்று அடுத்த வீடியோ. எப்படி எப்படி எல்லாம் ரமேஷ் ஊரை ஏமாற்றுகிறார் இந்த விவகாரத்தில் என்பதற்கான விவரங்களை வெளியிடுகிறோம்.
இவர்தான் அந்த 100 கோடி இடத்தை அடிச்சு பேசி 2 கோடிக்கு வாங்கி இருக்கார் ??
இந்த பெரும் பணக்காரங்க எல்லாம் எவ்வளவு எளிமையா இருக்காங்க பாருங்க!!❣️
@RameshOffcl
🫢🫢
#tvkgovtcorruption#TVKCrimes#TVKLies