@ShalinSpeaks A dalit is a Sanskrit word as part of the Hindu system. When a person chooses to become Christian because of the oppressed caste he rightfully rejects the Hindu religion and dalit.
If Christianity still follows the Hindu hierarchy then Dalits have been cheated in the conversions.
@ShalinSpeaks /Also Reservations are given for the historical oppression of Indians under the caste system/
Such an educated liar.
The moment you said caste you yourself revealed the religion, yet you wanted to use the word “Indians” and not disclose the religion behind the caste.
@ShalinSpeaks@CMOTamilnadu Dalits are Hindus, Christians are not Hindus. DOT.
Were you brainwashed into believing both are same? Or Do you want to merge two religions?
@GaneshJayabalan As of now it’s impossible. But I am disappointed that you are tweeting that all the good deeds KA is doing is for power.
That’s completely incorrect. Whether he starts his party or not he will continue to improve and change the society for better.
@MacroMatrix1 I see it as a progressive speech rather a criticism of Vijay. What she said is the future, which all governments should work for including @TVKVijayHQ.
But the promises are politics which this govt has to play along.
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் 20% முன்னுரிமை வழங்கும் வகையில், கடந்த 2010 ஆம் ஆண்டு "தமிழ்நாடு தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமைச் சட்டம்" (PSTM Act) கொண்டு வரப்பட்டது. இதன் மூலம், தமிழ் வழியில் பயின்ற இளைஞர்களுக்கு, அரசுப் பணிகளில், 20% முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
அரசு ஊழியர்களும், இந்தச் சட்டத்தின்படி,TNPSC மூலம் Group-I போன்ற உயர்பதவிகளுக்கு, இந்த முன்னுரிமையைப் பயன்படுத்த முடிகிறது. ஆனால்,TNUSRB மூலம் நடைபெறும் உதவி ஆய்வாளர் பணியிட நியமனங்களுக்கு, காவல்துறையில் ஏற்கனவே 5 ஆண்டுகள் கான்ஸ்டபிளாகப் பணிபுரிந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் 20% துறை ஒதுக்கீட்டில், இந்த முன்னுரிமை வழங்கப்படுவதில்லை.
உதவி ஆய்வாளர் (SI) பதவிக்கான ஆட்சேர்ப்பு என்பது நேரடி நியமனமாகவே நடைபெறுகிறது. ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த காவலர்களுக்கு துறை ஒதுக்கீட்டின் கீழ் 20% முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், அந்தத் துறை ஒதுக்கீட்டின் கீழ் போட்டியிடும் தமிழ் வழியில் கல்வி பயின்ற காவலர்களுக்கு, PSTM சட்டத்தின்படிவழங்கப்பட வேண்டிய தமிழ் வழி முன்னுரிமை வழங்கப்படாதது ஒரு முரண்பாடாக உள்ளது.
கடந்த ஆண்டு, TNUSRB-ன் அறிவிப்பு எண் 01/2025-ன் கீழ் நடைபெற்ற 1352 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான நேரடி ஆட்சேர்ப்பில், 20% துறை ஒதுக்கீட்டின் கீழ் போட்டியிடும், 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் காவலர்களுக்கு PSTM முன்னுரிமை வழங்கப்படவில்லை. காரணம், "ஏற்கனவே அரசு ஊழியர்கள்" என்பதே. ஆனால், PSTM சட்டத்தில், அரசு ஊழியர்களுக்கு இந்த முன்னுரிமை மறுக்கப்பட வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை.
இந்தச் சட்ட முரண்பாட்டை நீக்க, கடந்த ஆட்சிக் காலத்தில், 23.01.2026 அன்று, தமிழக அரசு "Tamil Nadu Bill No.4 of 2026" என்ற திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த மசோதாவில், தமிழ் வழியில் படித்த அரசு ஊழியர்களுக்கும், உயர்ந்த ஊதியப் பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பில் PSTM முன்னுரிமை வழங்குவதே அரசின் நோக்கம் என்று தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த முன்னுரிமையை ஒருமுறை பெற்றவர்கள், அதைவிட உயர்ந்த ஊதியப் பதவிகளுக்கு அதனை மீண்டும் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அந்த மசோதா இன்னும் சட்டமாகாத காரணத்தால், அறிவிப்பு எண் 01/2025-ன் கீழ் உதவி ஆய்வாளர் தேர்வில் பங்கேற்ற தமிழ் வழியில் கல்வி பயின்ற காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள W.P. No.11362/2026 (Vijay & Others) வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை, 28.08.2026 அன்று நடைபெறவுள்ளது.
எனவே, தவெக அரசு, தமிழ்நாடு சட்ட முன்வடிவு எண் 4/2026 மீது உடனடியாக முடிவெடுத்து, தமிழ் வழியில் கல்வி பயின்று, தமிழகக் காவல்துறையில் உண்மையாகப் பணியாற்றும் காவலர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமை கிடைக்கும்படி, PSTM முன்னுரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Lottery Martin பையனே ₹900 கோடி எதுக்கு Stalinகிட்ட கொடுத்தோம்னு வெளிப்படையா சொல்றாரு…
அவர் சொல்றது பொய்னா…
முடிஞ்சா இவர் மேல defamation case போடுங்கடா…
Twitter fake ID மேலெல்லாம் case போடுறீங்கல… இவர் மேல போட என்ன பயம்…? 😂
@sona_sebin Why it is always them? Why no, “so called leaders” don’t discuss these topics?
Others who discuss these topics are called religious fanatics.
Lottery Martin பையனே ₹900 கோடி எதுக்கு Stalinகிட்ட கொடுத்தோம்னு வெளிப்படையா சொல்றாரு…
அவர் சொல்றது பொய்னா…
முடிஞ்சா இவர் மேல defamation case போடுங்கடா…
Twitter fake ID மேலெல்லாம் case போடுறீங்கல… இவர் மேல போட என்ன பயம்…? 😂
தமிழகத்தின் பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்ட தூங்கா நகரமான மதுரை மண்ணில் நமது வீ தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் தூய்மை மற்றும் பசுமை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மதுரை மாவட்டத்தின் முக்கிய நீராதாரணமான வைகை நதி பாய்ந்து ஓடும் பகுதிகளிலும், கரையோரப் பகுதிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் மதுரையில் பல பகுதிகளில் நமது அமைப்பின் சார்பில் மரம் நடும் நிகழ்வுகளும் நடைபெற்றன. மிகுந்த உற்சாகத்தோடு பெருந்திரளாக நமது இயக்கத்தில் பங்கேற்று களப்பணியாற்றிய அனைத்து மக்களுக்கும் நமது இயக்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்
தூய்மையான, பசுமையான எதிர்காலத்தை நோக்கி ஒன்றாக அடியெடுத்து வைப்போம்!
மாறுவோம்… மாற்றுவோம்!
தமிழகம் முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்கள் அனைவருக்கும், தேசிய கைத்தறி தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தின் கைத்தறி நெசவாளர்கள் உருவாக்கும் ஒவ்வொரு துணியும், உலக அரங்கில் நம் பாரம்பரியத்தையும், நம் கலாச்சாரத்தின் பெருமையையும் எடுத்துச் செல்கிறது.
கைத்தறி நெசவாளர்களின் உழைப்பிற்கு மதிப்பளிப்பதும், கைத்தறி பொருட்களை அதிகம் பயன்படுத்தி, அவர்கள் வாழ்க்கை வளம் பெற ஆதரவளிப்பதும், நம் அனைவரின் பொறுப்பாகும்.