அடுத்து என்ன?
மஞ்சள் காமாலைக்கு சூடு போடும் திட்டமா?
அறிவியலை அடிப்படையாகக் கொண்ட பொது சுகாதாரக் கொள்கைகளை முன்னெடுக்க வேண்டிய அரசு, பொது சுகாதாரத்திற்கே அச்சுறுத்தலாக அமையும் நடைமுறைகளை மக்கள் வரிப்பணத்தில் ஊக்குவிப்பதைப் பார்த்தா��், எங்கே போய் சுவரில் முட்டிக்கொள்வதென்றே தெரியவில்லை!
அம்மை போன்ற தொற்று நோய்களை எதிர்கொள்ள நவீன மருத்துவக் கண்காணிப்பு, உரிய தனிமைப்படுத்தல், தொற்று தடுப்பு மற்றும் தடுப்பூசி போன்ற அறிவியல் அடிப்படையிலான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, நோய் பாதித்தவர்களை ஒரே இடத்தில் தங்க வைக்கும் நடைமுறைக்கு அரசே ஆதரவளிப்பது தொற்று கட்டுப்பாட்டின் அடிப்படை நோக்கத்திற்கே ���ுரணானது.
உரிய மருத்துவ மற்றும் தொற்று தடுப்பு ஏற்பாடுகள் இல்லையெனில், இது சமூகப் பரவல் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும்.
மக்களின் நம்பிக்கைகள் அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால், ஒரு அரசின் கொள்கைகளும் திட்டங்களும் பொது சுகாதாரத்தைப் பல தசாப்தங்கள் பின்னோக்கி இழுத்துச் செல்லக் கூடாது
பொது சுகாதாரத்தை அறிவியல்பூர்வமாக அணுகத் தவறிய அரசின் இந்த ஆபத்தான முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
🔴 தவெக ஆட்சி அமைத்த 100 நாட்களில்....
🔹187 கொலைகள்
🔹358 பாலியல் வன்முறைகள்
🔹188 குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்
🔹12 ஆணவக் கொலைகள் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன
மக்களவை தலைவர் கொடுத்த தேநீர் விருந்தில் @KanimozhiDMK பங்கேற்றதன் மூலம், "திமுக பாஜக கூட்டணியா?" என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய கேள்வி தவெகவை நோக்��ி வராமல் இருக்க, சுதந்திர தினத்தில் ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தை @CMOTamilnadu புறக்கணிப்பார் என்று நம்புகிறேன்.
நெல் சேமிப்பு கிடங்கு பத்தி பேசுறாரே, அவரு யாரு? விவசாயத் துறை அமைச்சரா ??
இல்ல, அறநிலையத்துறை அமைச்சர்...
அப்ப கரும்பு சாகுபடி பத்தி பேசுறாரே, அவர்தானே விவசாயத் துறை அமைச்சர்??
இல்ல, அவர் விளையாட்டுத் துறை அம���ச்சர்...
அப்ப காவிரி நீர் வடிகால் பத்தி பேசுற அந்த அம்மாவா ??
இல்ல, அவங்க தொழில் துறை அமைச்சர்...
அப்ப நெல் மானியம் பத்தி பேசுறாரே அவரு???
வருவாய்த்துறை அமைச்சர்....
கடன் நிலைமை பத்தி சொல்றாரே , நிதியமைச்சரா ???
இல்ல, மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர்....
12,400-அ பன்னிரெண்டு ஆயிரத்து நாலாயிரம்-னு படிக்கிறாரே, நிதியமைச்சர் வரலையா???
அவர்தான் நிதியமைச்சர்....
எல்லா சப்ஜெக்ட்க்கும் எழுந்து நின்னு பேசுறாரே, முதலமைச்சரா ???
இல்ல, பள்ளி கல்வித்துறை அமைச்சர்...
எந்த கேள்விக்கும் பதில் சொல்லாம அமைதியா உட்கார்ந்து ���ருக்காரே ???
அவர்தான் முதலமைச்சர்....!!!
ஒரு மாற்றுத்திறனாளியோட செயல்படாத கையவே மூனு இடத்துல உடைச்சிருக்கானுக, நெஞ்சுல தலைல இரத்தம் கட்டுற அளவுக்கு அடிச்சி லாக்கப்ல வச்சே கொன்றுக்காங்க.
கோயிலு��்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலத்தை வெறும் 2 கோடிக்கு மாத்திருக்கானுங்க.
தவெக ஊராட்சி மன்றத்தலைவர் 1.30 லட்சம் லஞ்சம் வாங்குன வீடியோ ஆதாரம் இருக்கு.
அம்பேத்கர் சிலையை திறக்க போராடுனவங்க மேலயே போலீஸ் தடியடி நடத்திருக்காங்க.
விஜய் ஆட்சில என்ன தவறு நடந்தாலும் கேள்வி கேப்போம்னு சொன்ன தவெக காரனுங்க இதுக்கு வாய்தொறக்கமாட்டானுங்க. அதுல ஆச்சர்யப்பட ஒன்னுமில்ல.யாரு ஆட்சில இருந்தாலும் கேள்வி கேப்போம்டானு சொல்ற நடுநிலை ஒருத்தனாச்சும் இதுக்கு வாய் தொறந்தானா பாத்தீங்களா? இந்த சம்பவத்துல எதாச்சும் ஒன்னு திமுக ஆட்சில நடந்துருந்தா திமுகவ கடிச்சு குதறும் நடுநிலை நாய்கள் பொட்டு மாமா ஆட்சின்னதும் நவ துவாரத்தையும் மூடிட்டு இருக்கானுங்க.🤧
சென்னையில் விசில் ஊதிய மக்களுக்கு வாழ்த்துகள்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு பிறகு, இப்போது குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டமும் ரத்து.
261 கோடி செலவில் செம்மஞ்சேரியில் 80 ஏக்கரில் உலகளாவிய விளையாட்டு மையம் — சர்வதேச கால்பந்து மைதானம், ஒலிம்பிக் தர வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், நீர் விளையாட்டு நிலைகள் என்று பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தோடு இணைத்து என்று கடந்த அரசு திட்டமிட்டு வேலை தொடங்கியிருந்தது. இப்போ இழுத்து மூடியாச்சு.
OMR ஐடி காரிடரில் அந்த 80 ஏக்கர் நிலம் திடீரென்று அரசுக்கு எப்படி கிடைத்தது?
ஜேப்பியார் கல்வி டிரஸ்ட் ஆக்ரமித்திருந்த அரசு நிலம்த்தை சட்ட போராட்டம் மூலம் முந்தைய திமுக ஆட்சியில் வழக்கில் மீட்கப்பட்டது. கல்லூரி கட்ட OMRல் அரசு நிலத்தை வள்ளல் எம்ஜிஆர் ஜேப்பியாருக்கு கொடுத்தார், அரசு குடுத்ததோடு ஜேப்பியார் அருகில் ��ருந்த 80 ஏக்கர் ஆட்டை போட்டு கொண்டார், அந்த நிலத்தை தான் திமுக அரசு மீட்டது.
தமிழ்நாடு நிதியமைச்சர் மரியா வில்சன் ஜேப்பியாரின் மாப்பிளை. ஜேப்பியார் கல்லூரியின் இயக்குநர்.
தமிழ் நாடு அரசு ஏன் குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டமும் ரத்து செய்தது என்பதை உங்கள் ஊகத்திற்க்கு விட்டுவிடுகின்றேன்.
பகிர்வு
ஶ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் பாலியல் குற்றச்சாட்டு வழக்கு நடவடிக்கை இல்லை.
கில்லி சரத் போதை மாத்திரை பயன்படுத்திய குற்றச்சாட்டிலும் எந்த நடவடிக்கையும் இல்லை
இந்து அறநிலைத்த���றை அமைச்சர் ரமேஷ் மீதான கோயில் நிலம் அபகரிப்பு குற்றசாட்டிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை!
இவர்கள் செய்வது தூய ஆட்சி அல்ல துப்புக்கெட்ட ஆட்சி #Tvkfails #corruption #sexualvoilance #Landmafia