தமிழகத்தின் முதல்வர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் எண்ணங்களையும், சமூக நீதி மற்றும் பெண்கள் முன்னேற்றக் கொள்கைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் சிங்கப்பெண் படையினரை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தோம்.
பெண்களின் தன்னம்பிக்கை, தலைமைத்திறன் மற்றும் சமூகப் பங்களிப்பை வலுப்படுத்தும் அவர்களின் பணிகள் மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்.
@CMOTamilnadu
#CMJosephVijay #Singappen #Sivakasi #Virudhunagar
ஆத்தூர் அருகே மலை கிராமத்தில் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை துவக்கி வைத்த பின் மக்களுடன் இணைந்து பயணித்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்..
#Attur | #Bus | #Minister | #VijayTamilanParthiban | #PolimerNews
VIDEO | Tamil Nadu: People donate blood at a camp in Madurai organised by TVK cadres to celebrate CM Joseph Vijay's birthday, which falls on June 22.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7)
"புகார் அளிக்கலாம்"
“சென்னையில், மாநகராட்சி சார்பில் நாளை மறுநாள் தெரு மின்விளக்குகள் 100% ஒளிர்வதை கண்டறிய கள ஆய்வு. ஒளிராத மின்விளக்குகள் தொடர்பாக 1913 என்ற உதவி எண்ணில் மக்கள் புகார் அளிக்கலாம்"
- சென்னை மாநகராட்சி
#greaterchennaicorporation#streetlight#thanthitv
இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. முடிந்தால் அரசியலுக்கு வாருங்கள். விஜயை வீழ்த்தி காட்டுங்கள். தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு எனக்குத்தான் என்பதை நிரூபியுங்கள். அதவிட்டுட்டு வன்மம் புடிச்சு அலையாதீங்க.
திருவேற்காட்டில்
போர் போட விடாமல்
தடுத்த திமுக நகரமன்ற
தலைவரும்,
வட்ட செயலாளரும்
நகராட்சி நிர்வாகத்தால்
போர் போட்டு முடித்த பின்பு பைப்புகளை இறக்க விடாமல் குழிகளை மூடிய திமுக வட்ட செயலாளர் கண்ணன்
ஆத்திரத்தில் பொதுமக்கள்
சாலை மறியல்
4000 குடும்பங்களுக்கு தண்ணீர் கிடைத்திருக்கும் என்று பொதுமக்கள் வேதனை
மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை ஒருவன் தடுக்கிறான் என்றால் அவன் திமுக நிர்வாகியாக மட்டுமே இருப்பான்
#Thiruverkadu