அடிமைகளை அகற்றவும்
காவிகளை கதறவிடவும்
ஆச்சிரியகுறியை கேள்வி குறியாக்கவும்
காத்திருக்கும் எங்கள்
வருங்கால முதல்வர் அண்ணன் @Udhaystalin அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..💐🖤❤️
@Anbil_Mahesh@APNandakumarMLA
(04.11.2025)
வேலூர் மாவட்டத்திற்கு
பல்வேறு நிகழ்ச்சிகளில்
பங்கேற்க வருகை தந்த
மாண்புமிகு தமிழ்நாடு
துணை முதலமைச்சர்
அண்ணண்
@Udhaystalin
அவர்களை சந்தித்த தருணம்..
என் வாக்குச்சாவடி ....
வெற்றி வாக்குச்சாவடி ....💪🔥
தமிழ்நாடு தலைகுனியாது!
ஆலோசனைக் கூட்டத்தில்
பேரணாம்பட்டு ஒன்றிய கழகச் செயலாளர் அண்ணன் பொகளூர் #K_ஜனார்த்தனன்_MA அவர்கள்
மற்றும் நிர்வாகிகள்.
@APNandakumarMLA@Velloredmk
#Oct-09
அடையாளம் கொடுத்தவரையும்💯
அடையாளம் படுத்தியவரையும்💯
வாழ்கையில்
என்றும் மறவாதே..!!!
அன்றும் இன்றும் என்றும்
#KJN Brothers🔥
Advance Happy Birthday Annan KJN
@APNandakumarMLA
இன்று திருச்சியில்
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அண்ணன்
திரு. @Anbil_Mahesh அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்த
பேர்ணாம்பட்டு_ஒன்றிய கழக செயலாளர் திரு.
#பொகளூர்_கி_ஜனார்த்தனன் அவர்கள்.
இன்று பிறந்தநாள் காணும் மாவட்ட கழகத்தின் செயலாளர் அன்பிற்கினிய அண்ணன் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் முன்றெழுத்து நாயகன் @APNandakumarMLA
அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️🔥😎
#ஒரணியில்தமிழ்நாடு
திமுக மாநில கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் அண்ணன் திரு. CVMP. Ezhilarasan, MLA
@EzhilarasanCvmp அவர்களுக்கு கழகப்பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏