Thanks to Mr.@yazh_dtnext, Principal Correspondent DT Next. It's a great honor for me to get such an appreciation from the 4th pillar of the constitution. At this moment I would like to thank my Thalaivar, Honorable CM @mkstalin avargal for instilling such qualities and (1/2)
மாண்புமிகு @CMOTamilnadu அண்ணன் @mkstalin அவர்களை சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் என்னிடம் வழங்கிய 10 லட்சத்து 79 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலையை வழங்கிய போது..
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் ஆணைக்கினங்க திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயலில் இயங்கி வரும் மகளிர் தொழிற்பூங்காவில் பணியாற்றும் மகளிர் பணியாளர்களுக்கு குறு - சிறு - நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கோவிட் 19, தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த போது..
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி (@mkstalin ) அவர்கள் வழிகாட்டுதலின்படி, துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கல்யாணபுரம் பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு @PKSekarbabu
1/2
உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் திரு.படப்பை ராஜேந்திரன் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்த போது..
கழகத்தின் மாவீரன், என் நெஞ்சம் நிறைந்த அன்பு உடன்பிறப்பாம் ஜெ.அன்பழகனை நாம் பிரிந்து ஓராண்டாகிறது.
அவர் ஆற்றிய களப்பணிகள் மக்கள் நெஞ்சங்களில் என்றும் இருக்கும்!
��க்கள் நலன் காத்த மகத்தான தொண்டரான அவரது கனவுகளை கழக அரசின் வழியாக நிறைவேற்றி என்றென்றும் அவர் நினைவைப் போற்றுவோம்!
தலைவர் @mkstalin முதல்வர் ஆன பிறகு தான் திமுக கட்சி வேஷ்டி கட்டுவேன் என்ற சபதத்தை நிறைவேற்றி அறிவாலயத்தில் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றேன். பல ஆண்டுகள் இலக்குடன் உழைத்த பலனை அடைந்ததில் மகிழ்ச்சி.சூரியனைப்போல் உழைக்கும் தலைவரின் பணிகள் தொடர தொடர்ந்து உழைப்பேன்.@DMKITwing
செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தை ஒன்றிய அரசு ஒரே ஒரு கையெழுத்து மூலம் திறக்க முடியும்.
ஆனால் அதை மற்றும் செய்ய மறுக்கிறார்கள்.
இவர்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் ��தை பேச மாட்டார்கள்.
கேட்டால்
சோப்பு ஃபேக்டரி
மெக்கானிக் கடை
கடலை மிட்டாய்
இதுல எது என்று first முடிவு பண்ணுங்க
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி குரோம்பேட்டையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட கோவிட் சிகிச்சை மையத்தை நாடாளுமன்ற குழு தலைவர் திரு.டி.ஆர்.பாலு , மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன், ஆகியோரோடு திறந்து வைத்த போது.
கோவை ESI மருத்துவமனை கொரோனா வ���ர்டில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் PPE உடையணிந்து ஆய்வு செய்துள்ளார்கள்.எந்த முதல்வரும் செய்யத்துணியாத காரியமிது. கழக அரசு மக்களுடன் நிற்கிறது. நம் முதல்வரின் ஆற்றல்மிகு நிர்வாகத்திறன் தமிழகத்தை பெருந்தொற்றிலிருந்து மீட்டெடுக்கும்
#WeStandWithStalin
தாயுள்ளம் கொண்ட தலைவர் 🙏
கோவ��� ESI மருத்துவமனையில் கவச உடை அணிந்து ஆய்வு செய்து கொரானா நோயாளிகளை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன மாண்புமிகு தமிழக முதல்வர் ஆருயிர் அண்ணன் தளபதி ( @mkstalin ) அவர்கள்..
ஈரோடு - திருப்பூரில் #COVID19 சிகிச்சைக்கான கூடுதல் படுக்கை வசதிகளைத் திறந்து வைத்து, தற்காலிக பணியாளர் நியமனத்திற்கான ஆணைகளையும் வழங்கினேன்.
கார் ஆம்புலன்ஸ் சேவை வசதியும் தொடங்கி வைக்கப்பட்டது.
தொற்று எண்ணிக்கை அதி��ரிக்கும் மாவட்டங்களில் அரசு தனிக்கவனம் செலுத்துகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் மற்றும் செய்யூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கைகளை திறந்து வைத்து செய்யூர் அரசு மருத்துவமனையில் அவசர ஊர்தி சேவையினை மக்கள் பயன்ப��ட்டிற்கு தொடங்கி வைத்த போது..
1/2
தமிழ்நாட்டின் தொழில்துறையின் தேவைகளுக்கான தென்னிந்திய தொழில் வர்த்தக சபையின் கொள்கை பரிந்துரைகள் பற்றிய காணொலி காட்சி மூலம் நடைபெறும் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றிய போது..