தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தே ஆக வேண்டும்...!
திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
#VoteForDMK
விசிக தலித் ஓட்டுகள் தவெகல கரைஞ்சிருச்சு. இஸ்லாம், கிறிஸ்டின் சிறுபான்மையினர் ஓட்டும் பிரிஞ்சிருச்சு.மகளிர் ஓட்டு எப்போதும் திமுகவுக்கு வராது. திரைக்கவர்ச்சி பின்னால போயிருச்சு. மேல் வர்க்கத்தினர், சாதிய தூக்கிப்பிடிப்பவங்க திமுகவ விரும்பமாட்டாங்க.இன்னும் அடித்தட்டு மக்கள் மட்டும்தான் திமுகவ தாங்கிப்பிடிச்சுட்டு இருக்காங்க.அவர்களும் மேலே வந்ததும் திமுகவின் தேவை தற்காலிகமாக இல்லாமல் போகலாம்.மறுபடியும் அடிபட்டு மிதிபட்டு திமுகவிடம் வந்து சேருவார்கள்.
எவ்ளோ தைரியமா சட்டசபைல பொய் சொல்லிட்டு இருக்கு இந்த அமைச்சர் 🤦♂️🤦♂️
மதுரை சின்னப்பிள்ளை மகளிர் சுயஉதவிக் குழுக்கள், நுண்கடன் திட்டத்தின் மூலம் பெண்களைத் திரட்டி சமூகப் பணியாற்றியதற்காகப் புகழ்பெற்றவர். 2001-ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த 'ஸ்த்ரீ சக்தி' விருது வழங்கும் விழாவில், அப்போதைய பிரதமர் வாஜ்பாய் மேடையிலேயே அவரது காலில் விழுந்து வணங்கினார்.
ஆனால், இந்த அமைச்சர் சட்டமன்றத்தில் பேசும்போது, மதுரை சின்னப்பிள்ளை ஹைட்ராலிக் சிஸ்டத்தில் ஆயில் கசியாமல் இருக்க 'O-Ring' கண்டுபிடித்தார் என்றும், அதற்காக வாஜ்பாய் அவர் வீட்டிற்கே சென்று காலில் விழுந்தார் என்றும் முற்றிலும் தவறான கதையை அளந்து விட்டுக்கொண்டிருக்கிறார்!
(குறிப்பு: 'O-Ring' கண்டுபிடித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த நைல்ஸ் கிறிஸ்டியன்சென். இதற்கும் மதுரை சின்னப்பிள்ளைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை).
முதலமைச்சராக இருந்து வழிநடத்தி, இந்தத் துறையிலே எனக்குப் பணியாற்ற வாய்ப்பு தந்த எங்கள் தலைவருக்கு நன்றி!
‘திராவிட மாடல்’ ஆட்சியில் ரூ.1.25 லட்சம் கோடி செலவில் நகராட்சி நிர்வாகத் துறையில் மாபரும் பணிகளை மனநிறைவோடு செய்துள்ளேன்.
சின்மயி, அம்பிகா, கஸ்தூரி, லெட்சுமி ராமகிருஷ்ணன்னு ஒரு கூட்டம் திடீர்னு ஓடி வந்து தூய்மை பணியாளர்களை கொடுமை படுத்துறாங்களேன்னு ஒரு ஆக்டிங்கை போட்டுச்சு ஞாபகம் இருக்கா?
Watched how Navi Mumbai Airport Built
ஒரு மலைய உடைச்சு
ஆத்தயே திசை மாத்தி
சதுப்பு நிலத்து மேல கட்டி இருக்கானுங்க
அங்க எல்லாம் கம்யூனிஸ்ட் களையும் சுற்றுச்சூழல் தீவிரவாதிகளையும் வெக்க வேண்டிய இடத்துல வெச்சு இருக்கானுங்க
greenfield என்றால் பசுமையான கட்டுமானம் என்று பொருள் அல்ல.
புதிதாக ஒரு கட்டுமானத்தை அடிப்படையில் இருந்து உருவாக்குவது Green field.
ஏற்கனவே உள்ள கட்டுமானத்தை மேலும் உயர்த்துவது brown field.
உங்களை சொல்லி குற்றமில்லை. இங்குள்ள அமைச்சர்களுக்கே இது தெரியாது.
டேய் @behindwoods புண்ட,
உன் சேனல்ல வர்ற வீடியோவை யாராவது எடுத்துப் போட்டா உடனே Copy right report அடிக்குற.
ஆனா சட்டமன்றம், செய்தி சேனல், Social Media-ல வைரலாகுற வீடியோ மட்டும் உன் அப்பன் வீட்டு சொத்து மாதிரி உன் சேனல்ல எடுத்துப் போட்டு Views தேத்துற. 😂
இந்த மானங்கெட்ட பிழைப்புக்கு தேசிய நெடுஞ்சாலையில் டார்ச் லைட்டோட நில்லுடா Redlightwoods மாமாப்பயலே. 🤦♂️
உனக்கு நான் விளக்கமளிக்கிறேன் முடிந்தால் மூளை இருந்தால் சிந்தித்து பாருங்க பாய்🫡
1.பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய பிள்ளைகளின் கனவை நினைவாக்கி 3.5சதவீதம் சமூக நீதி இட ஒதுக்கீடு தந்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் #கலைஞர்
2.நாளை மிலாடி நபி அதற்கு அரசு விடுமுறை அழித்தவர் டாக்டர் #கலைஞர்
3.CAA NRC போன்ற குடியுரிமை திருத்த சட்டம் (2019)ல் வந்த போது எதிர்த்து குரல் கொடுத்த ஒற்றை ஆண் மகன் முத்துவேல் கருணாநிதி #ஸ்டாலின்
4.திருப்புரம் குன்றத்தில் தீபம் ஏற்றுவோம் என்று வந்த கும்பலை பின்னங்கால் பிடறி அடிக்க ஒட விட்டு ஒரே ஆண் மகன் முத்துவேல் கருணாநிதி #ஸ்டாலின்
5.CAA திருத்த சட்டத்திற்க்கு எதிராக ஆளுநர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி கைது செய்யபட்டவர் எதிர்கட்சி தலைவர் #உதயநிதிஸ்டாலின்
இன்றும் இருப்போம் என்றும் இருப்போம் என்று வாயால் சொல்லாமல் உடன் இருந்தவர்களை பார்த்து கேட்கிறார் திமுக இஸ்லாமியருக்கு என்ன செய்தது என்று தூ💦
(2019) அப்போது விஐய் என்ன செய்துகொண்டிருந்தார் சொல்லமுடியுமா முஸ்தபா அவர்களே
ஏன் திருப்பரங்குன்றம் #issue அப்போது வாயே திறக்கவில்லை என்று உங்களால் கேட்க முடியுமா முஸ்தபா அவர்களே💦
நான் சொல்கிறேன் முஸ்லீம் லீக் தான் திமுகவை விட்டு சென்றது முஸ்லீம்கள் அல்ல அல்ல 💯 நாபகம் வைத்து கொள்ளுங்கள் 🫡
விஜய் தன்னுடைய சொத்த வித்துதான் மகளிர் உரிமை தொகை 1000 ரூபா கொடுத்துட்டு இருக்காருன்னு confidentஆ பேசுது!😟
இவுங்க உலகமே தனி.
cult மன நோயாளிகள் கும்பல்.
ஒரு மசோதா சட்டமாக ஆவதற்கு ஓராண்டு ஆகிறது. எனில், அரசுக்கும், ஆளுநர் மாளிகைக்குமான தூரம் ஓராண்டு.
இத்தனை சவால்களையும் எதிர்கொண்டுதான் திமுக அரசு தமிழ்நாட்டை முதலிடத்தில் வைத்திருந்தது.
ஒன்றிய அரசுடன் இணக்கமான அணுகுமுறை எனும் தவெக அரசு எங்கே கொண்டு செல்ல போகிறது என பார்ப்போம்.
கடந்த ஆட்சியில் தூய்மை பணியாளர்களின் போராட்டம் எப்படி மீடியா & சோசியல் மீடியாவில் பரப்பப்பட்டது, வாய்ப்பில்லாத நடிகர் நடிகைகளின் சப்போர்ட் கிடைத்தது அதுபோல இந்த ஆட்சியிலும் போராட்டம் நடைபெறுகிறது ஆனா பாருங்க மீடியாவில் இருட்டடிப்பு, வேலையில்லாத நடிக நடிகைகள் பங்கருக்குள் பதுங்கிட்டாங்க வேற..
இதுல இருந்து தெரிவது இங்க பிரச்சனை முக்கியமில்லை, திமுகவை எதிர்க்கனும் அவங்களுக்கு எதிரா மக்களிடையே கெட்ட பெயரை உருவாக்கனும் அவ்வளவுதான்
வார்த்தை தீர்மானிக்காது.
வரலாறுதான் தீர்மானிக்கும்.
ஒரு வார்த்தையை மட்டும் பிடித்துக்கொண்டு ஒரு அரசியல் இயக்கத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும் தீர்மானிக்க முடியாது. அந்த வார்த்தை எந்தச் சூழலில் சொல்லப்பட்டது, அதற்குப் பின்னால் என்ன அரசியல் சூழ்நிலை இருந்தது, அதன் பிறகு அந்த இயக்கம் என்ன செய்தது என்பதையும் பார்க்க வேண்டும்.
முஸ்தஃபா சொன்ன அந்த வார்த்தை உண்மை என்று வைத்துக்கொள்வோம் (ஒரு வாதத்திற்காக). அதை விமர்சியுங்கள். அந்த வார்த்தையைத் தவிர்த்திருக்கலாம் என்றும் சொல்லுங்கள். ஆனால் அதற்குப் பிறகு திமுக முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் என்னென்ன செய்தது என்பதையும் வரலாற்றோடு சேர்த்து பார்க்க வேண்டும்.
CAA, NRC, NPR போன்ற பிரச்சினைகள் வந்தபோது திமுகவின் நிலைப்பாடு என்ன? வக்ஃப் சட்டத் திருத்தம் வந்தபோது அதன் நிலைப்பாடு என்ன? திருப்பரங்குன்றம் விவகாரம் வந்தபோது அதன் நிலைப்பாடு என்ன? முஸ்லிம்களின் இடஒதுக்கீடு தொடர்பான பிரச்சினைகள் எழுந்தபோது என்ன செய்தது? இவை அனைத்திலும் திமுகவின் அரசியல் நிலைப்பாடு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால் இதே கேள்வியை விஜயிடம் கேட்போம்.
இந்த பிரச்சினைகளில் விஜய் எங்கே நின்றார்?
முஸ்லிம்கள் தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தபோது, விஜயின் குரல் எங்கே இருந்தது? CAA–NRC–NPR விவகாரத்தில் எங்கே இருந்தார்? வக்ஃப் சட்டத் திருத்த விவகாரத்தில் எங்கே இருந்தார்? முஸ்லிம்களின் இடஒதுக்கீடு தொடர்பான பிரச்சினையில் எங்கே இருந்தார்? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அவரது தெளிவான அரசியல் நிலைப்பாடு என்ன? பக்ரீத் போன்ற முக்கியமான மதச் சூழ்நிலைகளில் முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பாக அவர் என்ன குரல் கொடுத்தார்?
ஒரு வார்த்தைக்காக இவ்வளவு கண்ணீர் வடிப்பவர்கள், முஸ்லிம்களின் உரிமைகளைத் தொடும் உண்மையான பிரச்சினைகளில் விஜயின் இந்த மௌனத்தைப் பற்றி ஏன் ஒரு வார்த்தையும் பேசவில்லை?
அதுவும் போதாது. விஜய் ஒரு நடிகர் மட்டுமல்ல; இன்று அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். அதனால் அவரது திரைப்படங்களில் முஸ்லிம்கள் எவ்வாறு சித்தரிக்கப்பட்டார்கள் என்பதையும் கேட்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
எந்த அரசியல் நிர்பந்தமும் இல்லாத திரைப்படக் கதைகளில் முஸ்லிம்களை மீண்டும் மீண்டும் தீவிரவாதிகளாக சித்தரிக்க வேண்டிய அவசியம் என்ன? ‘ஸ்லீப்பர் செல்ஸ்’ போன்ற கருத்தாக்கத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய தேவை என்ன?
ஒரு அரசியல்வாதியின் ஒரு சர்ச்சைக்குரிய வார்த்தையை மட்டும் பெரிதாக்கி பேசுகிறவர்கள், ஒரு நடிகரின் திரைப்படங்களில் தொடர்ந்து வந்த முஸ்லிம் சித்தரிப்பையும், அரசியலுக்கு வந்த பிறகு முஸ்லிம் பிரச்சினைகளில் அவர் கடைப்பிடிக்கும் மௌனத்தையும் ஏன் கேள்வி கேட்கவில்லை?
ஒரு வார்த்தையை வரலாற்றிலிருந்து வெட்டி எடுத்து அரசியல் ஆயுதமாக்க முடியாது. வார்த்தையையும் பார்க்க வேண்டும்; செயலையும் பார்க்க வேண்டும். அரசியல் சூழ்நிலையையும் பார்க்க வேண்டும்; அதேபோல் அரசியல் மௌனத்தையும் பார்க்க வேண்டும்.
முஸ்லிம்களுக்காக யார் உண்மையில் நின்றார்கள் என்பதை ஒரு சர்ச்சைக்குரிய
வார்த்தை தீர்மானிக்காது.
வரலாறுதான் தீர்மானிக்கும்.
ஹைட்ரோ க்ளோரிக் சிஸ்டத்தில், எண்ணெய் கசியாமல் இருப்பதற்கான ‘ஓ-ரிங்' என்ற கருவியை மதுரையைச் சேர்ந்த சின்னப்பிள்ளை என்றொரு மூதாட்டி செய்து கொண்டிருந்தார்
அப்பொழுதே வாஜ்பாய், அந்த மூதாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது காலைத் தொட்டு வணங்கியிருந்தார்: தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தமிழ்நாடு சட்டமன்றத்தில் பகிர்ந்த தகவல்
இது உண்மையான தகவலா என்றால் இல்லை பொய்யான தகவல்
கிராமப்புற பெண்களை ஒருங்கிணைத்து மகளிர் சுய உதவி குழுக்கள் சிறுசேமிப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக செயல்பட்டதற்காக அறியப்பட்டவர் தான் மதுரையைச் சேர்ந்த சின்னப்பிள்ளை
இதற்காக முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இடம் இருந்து ஸ்ரீ சக்தி பிரஸ்கார் விருது பெற்றார் அப்பொழுதுதான் வாஜ்பாய் காலில் விழுந்து வணக்கம் தெரிவித்தார்
ஆனால் ஏதோ வாட்ஸ் அப் செய்தியில் வந்த தகவலை மாண்புமிகு வெற்றி அமைச்சர் மாண்புமிகு வெற்றி சட்டமன்றத்தில் இந்த தகவலை பகிர்ந்து இருக்கிறார்
இதில் கொடுமை என்னவென்றால் தமிழ்நாட்டின் பல முன்னணி ஊடகங்களும் அமைச்சர் பகிர்ந்த சுவாரசிய தகவல் என இந்த பொய்யான தகவலை செய்திகளாக வெளியிட்டு இருக்கிறார்கள்
ஒருத்தருக்கு கூடவா அமைச்சருக்கு இதை சுட்டிக்காட்ட வேண்டும் என்று தோணவில்லை
Instaல பாய்ங்க முஸ்தபாவ பொளந்துட்டு இருக்கானுங்க 🔥🔥🔥
நீதிக்கட்சி காலம் தொட்டு திராவிடத்துக்கும் இஸ்லாமியர்களுக்குமான பந்தம் இருக்கிறது
அகமது தம்பி மரைக்காயர்தான் பார்ப்கான்கள் 97% அரசு வேலையை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்ற Dataவை நீதிக்கட்சிக்கு கொடுத்து போராட வழிவகுத்தவர்
திமுக மீதிருக்கும் பொச்செரிச்சலில் தமிழ்நாடு அழிவதை ரசித்துக்கொண்டிருக்கிறது ஒரு பெரும் கூட்டம்.
ஆனால் ஆளும் இந்தத் தற்குறிகள் மீது இருக்கும் கோபத்தில் அதே போல் இந்தப் பேரழிவை ரசிக்க நமக்கு மனம் வாய்ப்பதில்லை என்பது வரமா சாபமா?
செய்தி : தமிழர்கள் மீது நடத்தப்பட்டது போலி என்கவுண்டர்தான் - அதிர்ச்சி அளிக்கும் உடற்கூறாய்வு அறிக்கை!
தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக வாய் திறக்கவில்லை. தவெக தலைவராக விஜய் அறிக்கை வந்ததே தவிர முதலமைச்சராக வாய் திறக்கவில்லை.
கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சி என்பதால் காவிரி நீர் பெற அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த தவறிவிட்டது தவெக
தமிழர்கள் போலி என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளதாக அங்குள்ள எதிர்கட்சிகள் குரல் கொடுத்துள்ளது .
இதுவரை இந்த புதிய செய்தியை ஒட்டி வாய் திறக்கமால் இருக்கிறது தவெக அரசு . ஏன் தவெக அறிக்கை கூட வரவில்லை .
நயினார் பயம் ஒரு பக்கம் , காங் கர்நாடகா பயம் ஒரு புறம் என வெறும் பயந்த நிலையில் தமிழ்நாட்டை ஆள்வது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல..
தமிழ்நாட்டுக்கான உரிமை குரல் கொடுக்க மறுக்கும் ஒரு அரசும் , முதலமைச்சரும் என இருக்க இயலுமா ?
பயப்படாமல் இயங்குவது தான் சரி.
ரீல்ஸ் ஒரு கண் , பயம் ஒரு கண் என வாழ்வது தமிழ்நாட்டிற்கு கேடு
போலி என்கவுண்டர் என்ற குற்றச்சாட்டை கடந்து செல்லக் கூடாது
தைரியமாக பேசுங்கள் தமிழ்நாடு இணைந்து குரல் கொடுக்கும்.
விவசாயிடம் இருந்து நிலத்தை வாங்குவது தாயிடம் இருந்து குழந்தையை பிடுங்கியது போல ஆகும் - அமைச்சர் ராஜமோகன்
நிலம் விற்பனை செய்தவர் எல்லாம் என்ன குழந்தையை விற்பனை செய்தவர்களா ? என்னய்யா பேசுற… சரி குழந்தையை குடுத்துட்டு இப்போ குடுத்த காச வாங்கி குடு.. எங்கே காச வாங்கிடு பாக்கலாம்..
இப்போ அந்த நிலத்தில் தொழில்சாலை சிப்காட் கட்ட போறோம் சொல்றேங்க வெக்கமா இல்லை..