மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை இன்று (27.5.2026) புதுதில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
#Karuppu 2nd Monday 💥💥, movie looks un stoppable in TN BO,
With such superb occupancy on 2nd Monday & With no major releases for upcoming Bakrid (Thursday) long weekend, expecting excellent numbers over next 7 days.
TN - 175 nitchayam 💯 💥
Mega Blockbuster 🏆💥
As the President of STEPS (small screen producers council), I along with my team of office bearers, had the honour and privilege to meet the Honorable CM of Tamilnadu, Thiru @actorvijay avl at The Secretariat and felicitate him. Thank your for your time and warmth.
On a personal note, it was a very emotional moment for me to see my younger brother behind the table as the CM. Mutual love and respect is forever. ♥️♥️♥️♥️♥️😊🫶
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஜந்து காட்சிகள் திரையிடஅனுமதியளித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு
#CMJosephVijay
With Our TamilNadu Chief Minister @CMOTamilnadu@actorvijay anna 🫠✨📈🗯️✊
Anna is shining bright ⭐️🙌🏿
Shared the Happiness and the Musical Bonding We love ❤️🙌🏿
@TVKVijayHQ
I know I’m a little late to the party, but I felt very happy hearing rave reviews for #Karuppu ❤️
My heartfelt wishes and congratulations to @Suriya_offl sir, @prabhu_sr, @SaiAbhyankkar and my dear @RJ_Balaji, and the entire cast and crew 🤗🤗❤️❤️❤️
தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது.நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது. இந்திய முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்களாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இதுவொரு முக்கியமான தொடக்கமாக அமையும் எனவும் நம்புகிறோம். சமூகநீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை; கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும்.
இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடும்போது, அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். அந்த மாற்றத்தை இந்த அமைச்சரவை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசுக்கும் @CMOTamilnadu
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் @TVKVijayHQ
அவர்களுக்கும் நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture
தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
ஜெய் பீம்!
A history is made..
From a thought… to a vision… to this moment.
Happy to have met our honourable CM @TVKVijayHQ na today and present the very first manifestation of #GOAT. ❤️❤️❤️
This is only the beginning.
TN07CM2026
முதலமைச்சர் விஜய் போயஸ் கார்டன் அருகே வீட்டை மாற்ற உள்ளதாக தகவல்..
ரஜினி ~ சினிமாலயும் நிம்மதியா இருக்க விட மாட்றான், அரசியல் வந்தும் நிம்மதியா இருக்க விட மாட்ரான், இப்ப வீட்லயும் நிம்மதியா இருக்க விட மாட்டான் போல ஆர்ரா இவன்!
அமரன் - Scam
கருப்பு - கன்ராவி கொத்துக்கறி, இதுவும் Scam
எது ப்ரோ நல்ல படம்.?
நட்சத்திரங்கள் நகர்கிறது 🔥
நம்ம யாரு ப்ரோ ?
ரத்தம் எழுத்தாளர்
___
RJB படத்துல என்ன எதிர்பார்த்து போயிருப்பான்னு தெரில...
ரெண்டு Gay, Rendu lesbo சீன் வச்சு இதான்டா இன்றைய மாற்றம்னு கருப்பசாமி வந்து அருள்வாக்கு சொல்லிட்டு போற மாதிரி வச்சுட்டு
பின்னாடி போய் அது சாமி சொல்லல, நான் தான் சாமி வந்த மாதிரி சொன்னேன்.
திருந்தாத இவனுங்களுக்கு இப்படி சொன்னா தான் புரியும், அதுக்காக அவங்க வழியில போய் தான் தடியை வச்சு ரத்தம் வர அடிச்சுக்காகதீங்க, உங்க தடியை வச்சு தடியடி நடத்துங்க அது தான் கால மாற்றம், உங்க வடையை வச்சு நீங்களே சாப்பிட்டுக்கோங்க அது தான் உங்க சுதந்திரம்
இதை கருப்பசாமி வந்து தான் சொல்லணும்னு இல்ல, கருப்பா இருக்கவன் சொன்னாலும் ஏத்துக்கலாம்னு மாஸ் வசனம் வச்சு
A Film By RJ Balaji & Team னு போட்டா 🔥 விட்டு, வீரன் மாதிரி நடந்து வந்திருப்பான் போல...
லூசுப்பய...