தவெகவின் வேளாண் பட்ஜெட் விவசாயிகளின் நலன் சார்ந்த பட்ஜெட்டாக இருக்கிறது என தஞ்சை விவசாயிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடுகின்றனர்.
@CMOTamilnadu ❤️
பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, கால்நடைத்துறை அமைச்சர் கமலி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் சபாநாயகர் !
மேலும் அமைச்சர் பெருமக்கள் இருவரும் மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர் !!
#TVK#TVKVijay#CMJosephVijay#TNBudget2026
@PriyankaSmile01 OG anil Udhay is asking to share a screen space and time with our thalapathy... @TVKVijayHQ paavamna pakkathula உக்கார வைச்சு நாலு motivation speech கொடுத்துவிடு... ரொம்ப depression la இருக்கானுங்க...
அரசு வாங்கிய கடன் எல்லாம் எங்கே போனது என்று தெரியாமல் அருமையான நிர்வாகத் திறன் ஆட்சி நடத்திய ஸ்டாலின் சார் தன் ஆட்சியை வேஸ்ட் வேஸ்ட் என்று ஆட்சி போன பிறகு அறிக்கை விட்டுள்ளார்.
மகளிர் உரிமைத்தொகையை ஆட்சிக்கு வந்த 28 மாதங்கள் வரை தூங்கிவிட்டு அறிவித்ததை மறந்துவிட்டு ஸ்பீட் முதலமைச்சர் போல ஃபேக் நரேட்டிவ் செய்ய முற்படுகிறார்.
ஆட்சி முடியும்போது அவசர அவசரமாக ஓட்டுக்காக லேப்டாப் வழங்கிய ஸ்டாலின் சார் ஆட்சிக்கு வந்ததும் லேப்டாப் வழங்கப்படப் போவதைப்பொறுக்காமல் சொந்தமாக யோசிக்கத் தெரியாத அரசு தன் அரசு என்பதை சுரத்தே இல்லாமல் ஒரு சூப்பர் சொதப்பல் அறிக்கை விட்டிருக்கிறார்.
எங்கே தான் நடத்திய ஊழல் மாடல் உதார் ஆட்சியின் ஊழல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தங்கிலீஷ் மாடல் அறிக்கை விட்டு தடுமாறி இருக்கிறார்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-27
மாணவர் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக, பள்ளிக் கல்வித் துறையில் சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ் உள்ளிட்ட எண்ணற்றத் திட்டங்கள்.
#TNVettriBudget2026_27