மக்களுக்கு வெறும் 414 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டரை கொடுத்த மன்மோகன் சிங் சிறந்த ஆட்சியாளரா? இல்லை அதே சிலிண்டரை 1053 ரூபாய்க்கு விற்கும் மோடி சிறந்த ஆட்சியாளரா??
ஒரே ஆளு,
ஒரே Reality show,
ஒரே ஒரு Dialogue.,
மொத்த தற்குறி கும்பலும் 2 நாளா ஒப்பாரி வச்சு அழுது கதறுது..,
முள்ளை முள்ளால் எடுத்து விட்டு இருக்கிறார் VJS.,
தமிழ்நாடே அவரை கொண்டாடுது..💥🔥
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
JCD பிரபாகர் என்னும் சில்லரை......🚶
அவை விதிப்படி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசலாம், அவர் பேசட்டுமே என்று அருகே உள்ள அதிகாரிகள் தரப்பு சபாநாகர்கிட்ட சொல்ல
அதுக்கு சபாநாயகர் “வாய்ப்பு கொடுக்க போறதில்லை” னு மைக் offல் இருப்பதாக நினைச்சு சொல்லி அது மைக் on ல இருந்தனால வெளிய கேட்ருச்சு.
அண்ணன் உதய்க்கு இன்னைக்கு பேச வாய்ப்பு தரக்கூடாதுனு உத்தரவு போல
இவனையாட நியாயமா நடந்துக்குறாரு உலக மகா உத்தமர் என்று ஊதுனீங்க 🤣
எதற்கெடுத்தாலும் யார் கேள்வி கேட்டாலும் அந்த 3 அமைச்சர்கள் தான் பேசுவார்கள் என்றால் எதுக்கு தனி தனி அமைச்சர்கள்...இலாகா ?
எல்லாத்தையும் அந்த 3 பேருக்கே பிரிச்சி கொடுத்துட வேண்டியது தானே? ✍️
முதலமைச்சர் விஜய் இன்று சட்டப் பேரவையில் பேசும்போது, "எதிர்கட்சியினர் எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்கிறீர்கள். எங்கள் நிதியமைச்சர் மூன்று வருட நிதித்துறை தணிக்கை அறிக்கைகளை என் மேஜையில் வைத்திருக்கிறார். அவற்றையெல்லாம் திறந்து பார்க்க வைத்து விடாதீர்கள்," என்று பேசியிருக்கிறார்.
மாநிலம் முழுவதும் ஒவ்வொரு வருடத் தணிக்கை முடிந்ததும் அவற்றை Consolidate செய்து தணிக்கைத் துறை இயக்குநரே பேரவையில் சமர்ப்பித்துவிடுவார். அது மட்டுமல்ல, அந்தத் தணிக்கை அறிக்கையின் பிரதிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்படும். It is not a secret document.
அரசின் ஒப்புதல் பெற்ற பிறகுதான் தணிக்கை அறிக்கை வெளியிடப்படும். மத்திய தணிக்கைத்துறை CAGக்கும் அனுப்பப்படும்.
தவிர துறையின் தணிக்கை statistical audit, பதிவேடுகளில் உள்ள குறைபாடுகள், முறைகேடுகளை தணிக்கைத் தடைகளாக எழுப்புவார்கள்.
AG auditஇல் feasibility of the schemes பற்றி கமெண்ட் செய்வார்கள். அமைச்சர்களின் ஊழல்கள் எதுவும் பதிவேடுகளில் தெரியாது. இருக்காது.
'அந்த ஆடிட் ரிப்போர்ட்களை திறக்க வெச்சிடாதீங்க'என்று முதல்வர் சொன்னபோது கைத்தட்டி ஆரவாரம் செய்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சட்டமன்ற நூலகத்துக்குச் சென்றால், அங்கே மூன்று வருடங்கள் அல்ல முப்பது வருட தணிக்கை அறிக்கைகளும் இருக்கும். பார்த்து படித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த வகை தங்கதுரை நகைச்சுவைகளை தவெக உடனடியாக நிறுத்த வேண்டும்.
சட்டப் பேரவைக்கு தவெகதான் புதிது. பத்திரிகையாளர்கள் இல்லை.
ஜெயலலிதா இறந்த போது ஒரு செய்தி தொலைக்காட்சியில் பத்திரிக்கையாளர் ஒருவர் இப்படி வாசிக்கிறார்.
வழக்கமாக ஜெயலலிதா செல்லும் பாதையில் அவர் பூத உடல் செல்கிறது என்று
கண்ணீரோடு அந்த நிகழ்வை வர்ணனை செய்கிறார்
ஆனால்
எங்கள் தலைவர் கலைஞரின் மறைவின் போது
ஒரு ஊடகம் எப்படி வர்ணனை செய்தது தெரியுமா ?
இன்னும் சற்று நேரத்தில் தன் அண்ணனைப் பார்க்க தம்பி புறப்படப்போகிறார்
எத்தனை புனைவுகளையும், இலக்கியங்களையும் எழுதி குவித்த கரம் நம்மை விட்டு செல்கிறது.
இன்று மட்டும் தான் சூரியன் கிழக்கில் அஸ்தமனம் ஆகப்போகின்றது.. இதோ அவர் உடல் ராஜாஜி ஹாலை விட்டு புறப்படுகின்றது கோடிக்கணக்கான தொண்டர்களின் கண்ணீரோட்டத்தில் கலைஞர் புறப்படுக்கின்றார்
அந்த ராஜாஜிஹாலை நிர்மாணித்தவர் கலைஞர் வெளியே வருகிறார்
கலைஞர் அமைத்த பெரியார்
சிலையை கடக்கிறார் மௌண்ட் ரோடு என்னும் அந்த சாலையை அண்ணா சாலை என்று பெயர் மாற்றம்,செய்தவர் கலைஞர் இதோ அவர் பார்த்து பார்த்து உருவாக்கிய புதிய தலைமைச் செயலகத்தை கடக்கிறார் கலைஞர்..
கலைஞர் உடல் வாலஜா சாலையில் வந்து கொண்டிருக்கிறது அங்கே கலைஞரால் உருவாக்கப்பட்ட கலைவாணர் அரங்கம் தன்
கண்ணீரை கலைஞருக்கு காணிக்கையாக்குவதை பார்க்கின்றோம்.
இதே இன்னும் சற்றுநேரத்தில் காமராஜரின் தியாகவாழ்வை போற்றும் வகையில் மெரினா சாலைக்கு "காமராஜர் சாலை" என பெயர் வைத்த கலைஞர் இன்னும் சற்று நேரத்தில் அந்த சாலை அடைவார்.
தொண்டர்களின் கண்ணீர் கடலில் மிதந்து வருகிறது அந்த தலைவனின் உடல், மெட்ராஸ் பல்கலைக்கழகம் என்றிருந்ததை சென்னைப் பல்கலைக்கழகம் எனபெயர் மாற்றம் செய்த கலைஞர் அந்த இடத்தையும் கடந்து செல்கிறார்.
இதோ அண்ணாவிடம் இரவலாக பெற்ற அந்த இதயத்தை தம்பி கொண்டு வருகிறார் "எழுந்து வா தலைவா..! கோஷம் விண்ணைப்பிளக்கிறது. அண்ணாவிற்கருகே வந்துவிட்டார் கலைஞர்.
இன்னும் சற்று நேரத்தில் ஒரு சூரியன் அஸ்தமனம் ஆகப்போகிறது என்று அந்த ஊடக நண்பர் கூறியதை பார்த்தாயா என்பது தெரியவில்லை.
என் தலைவர் கலைஞர் இறந்த இடத்திலிருந்து மறையும் இடம் வரை எத்தனைக்கட்டடிடங்களையும், மருத்துவமனைகளையும், பள்ளிக்கூடங்களையும்,
பொழுதுபோக்கு பூங்காக்களையும்
அமைத்திருக்கிறார்.
என்பதை பாருங்கள் 😥😥
#KalaignarForever 🖤❤️
அதுல பாருங்க இந்திய கடந்த 3 மாதங்களில் சுமார் 64,000 கோடி முதலீட்டை மட்டுமே பெற்றுள்ளது..
ஆனா யாருக்கும் தெரியாம நம்ம விஜய் 1,00,000 கோடி தமிழகத்திற்கு கொண்டு வந்திருக்கார் .. ஆனா யாருக்குமே அட நாட்டின் நிதி அமைச்சருக்கே தெரியாதவர்கள் பாருங்களேன்..
நைஸ்..
பொய் சொல்லலாம் ஆனா இவ்வளவு பொய் சொல்ல கூடாது. மொத்த பொய் என்ன என்பதை விரிவாக 2 நாட்களில் வெளியிடுகிறேன்..
டம்மி முதல்வரை நம்பி டம்மி முதலீட்டாளர்கள் தானே வர முடியும்...
₹10,000 கோடி investmentன்னு சொல்லப்படும் companyக்கு…
Share Capital வெறும் ₹1 லட்சம்.
Company தொடங்கி 4 மாதம் தான் ஆகுது.
Registered Officeஆ காட்டுறது திருவள்ளூர்ல ஒரு Apartment😭
இது Dummy Bava... 😂😂😂
கடந்த 5 ஆண்டுகளில் கரும்பு சாகுபடி 100%-லிருந்து 30%-ஆக குறைந்து உள்ளது. இதே நிலை நீடித்தால் மகாராஷ்டிராவிலிருந்து சர்க்கரை இறக்குமதி செய்யும் நிலை ஏற்படும் - சட்டமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா பேச்சு
யோவ் உனக்கு யாருய்யா சொன்னது ? சட்டமன்றத்தில் உட்காந்து கொண்டு எதையாது பேசக்கூடாது..
2021 - 13,284.63 (thousand tonnes)
2022 - 16,166.43 (thousand tonnes)
2023 - 17,658.39 (thousand tonnes)
2024 - 15,927.45 (thousand tonnes)
2025 - 13,350.78 (thousand tonnes)
இதில் எங்கே இருந்து 30% குறைந்தது என்று இந்த ஆள் பேசுகிறார்? பொய் வாயை திறந்தாலே பொய்... இதில் இறக்குமதி செய்யும் நிலையில் தமிழகம் உள்ளது என்பது முட்டாள்தனமான பேச்சு...
சட்டைக்கு சீக்கிரமே Fan Club ஆரம்பிக்க போறாங்க தமிழ்நாட்டுல🔥
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா...
முடியல,..போதும்டா விட்டுடு 😂
The Last Punch வேற லெவல் 😎💥
67 முதல் போராடி திமுக பெற்றுக்கொடுத்த எல்லாமே இந்த தற்குறிகளின் ஆட்சியால் போகப்போகிறது..
இதுக்கு துணை நிற்கும் விஜய் சிறுத்தை கட்சி + IUML+ கம்யூனிஸ்டுகள் வெட்கப்பட வேண்டும் கேவலப்பட வேண்டும்..