#Vijay | தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் பணம் அனுப்பப்பட்டது.
39 குடும்பங்களுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது.
RTGS முறையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக விஜய் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது RTGS மூலம் பணத்தை அனுப்பியுள்ளார்.
#TVK | #TVKVijay