Trophyய ஏன் கோவிலுக்கு எடுத்துட்டு போறாங்க?😡
இந்தியா மதச்சார்பற்ற நாடு, இதுல மதம் எங்க வந்துச்சு?
சிராஜ் கோப்பைய மசூதிக்கும், சஞ்சு சர்ச்சுக்கும் எடுத்துட்டுப் போனாங்களா?
அந்த கப்பு 1.4 BILLION இந்திய மக்களோட நம்பிக்க. இது indian டீமா? இல்ல பாஜக டீமா?.