தமிழ் கிராமங்களின் காதலையும், உயிரோட்டத்தையும் உங்களைப் போல யாரும் திரையில் காட்டவில்லை. உங்கள் படைப்புகள் தலைமுறைகளைத் தாண்டி பலருக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும். என் இசையை தென்னிந்தியாவின் மிகத் தொலைதூர கிராமங்களுக்குக் கொண்டு சென்றதற்கும், அந்த மக்களின் வாழ்க்கைக் கதைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி. அமைதியாக இளைப்பாறுங்கள், பாரதிராஜா அவர்களே
#BharathiRaja 💐
Happy to release another banger from my dear thambi @SaiAbhyankkar’s #Pavazhamalli. Sure this will break all your previous records. God bless you with greater success ahead. Proud of you, thambi! 🙏♥️
https://t.co/LYw08cMB0W
ஒரு ரஜினிகாந்த் போலீஸ் officer ஆனா கதை தான் இது👌
எங்க அம்மா ரஜினி fan பிறந்த உடனே யோசிக்கவே இல்லை வச்சுட்டாங்க❤️
கமல் fanனு நம்ப படுற கெளதம் வாசுதேவ் மேனன் பண்ணிய சிறப்பான சம்பவம்😂
THE NAME IS 🌟RAJINIKANTH 🌟
#Jailer2#Superstarrajinikanth
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் @arrahman சார். தாங்கள் ஒரு வரலாற்று நாயகன் ! தங்களின் இசை உலக மக்களின் மனதில் என்றும் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட்டிருக்கும் ! தென்றலாய் உலா வரும் !
#ARRahman for the First time🔥🔥
"#MoonWalk has totally 5 Songs. For the first time, all the 5 songs have been sung by ARRahman himsel🎙️f. ARR initially rejected❌. I kept asking ARR sir for 4 months, as this film is about happiness❣️"
- Dir Manoj
@SilambarasanTR_#STR 49 ன்னு சொன்ன Parking director script இப்போ ரஜினி sir குனு சொல்றாங்களே.... பொதுவா நம்ம தலைவன் பொருளை அடுத்தவங்க எடுக்கிறது வழக்கமான ஒண்ணு தான்... இப்போ Superstar ம் அதுல ஒன்னு போல....
இதெல்லாம்
எங்க போய் முடிய போவுதோ....
இது என்னோட (மற்றும் என்னைப்போல் பல பேரின்) அன்பான வேண்டுகோள்sir
New, Ah ah, komarampuli lam audio cassette reel கிழியூர வரைக்கும் உங்க combo va கேட்டு ரசிச்ச ரசிகனின் மனதார வாழ்த்துக்கள் 🎈sir உங்களுக்கு.
Killer நாங்க ரசிக்கும் படி நல்ல படமாக தயார் பண்ணுங்க sir
@iam_SJSuryah