அட்டகாசம் முதல் ரிலீஸுக்கு முதல் நாள் நள்ளிரவு, என் காரில் தல !
வற்புறுத்தலின் பேரில் தியேட்டர் தியேட்டராக
ரகசிய நகர்வலம்.
கட்டவுட்டுகள், ஸ்டார்கள், ஃப்ளெக்சுகள், போஸ்டர்கள் என ரசிகர்கள் படு பிசி !
பார்த்த அவர் முகத்தில்
சத்தியமாக தற்பெருமை இல்லை Only tears!
நானே சாட்சி!
What a Vibe and Fun 🥳🤩 #SANA Mass ya nee 👌
#Sandy Master Steps 😃💯
#Karthi the Man 🔥💥 Jolly ana oru Song 👌
Social Media Trend agum confirm 📈
#AalapikkeyUmmak from #VaaVaathiyaar 🎶
🔗https://t.co/L1KbNolaqu