Had a great conversation with Mr. Karan Thapar (@thewire_in) about Tamil Nadu’s firm stance on the three-language policy and the concerns surrounding delimitation. Our state’s approach is rooted in linguistic rights, federalism, and equitable representation. Watch the full interview here: https://t.co/eDOohY4mqK…
பாஜகவின் எண்ணம் முழுதும் வஞ்சம்!
பூட்டான் நாட்டிற்கு 10,000 கோடி ரூபாய் வழங்க தெரிந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாட்டிற்கு நிவாரண நிதியாக ஒரு ரூபாய் கூட வழங்க மனம் வரவில்லையே ஏன்?
#Tamilnadu_Rejects_bjp#NoVoteToBJP