@sansbarrier அப்பாவெ காணோமா?
அப்பாங்கற வார்த்தையை சொல்ல தகுதி இல்லாதவங்க எல்லாம் அப்பா வை காணோம் னு தேடுறாங்க..
முதல்ல நல்ல அப்பனா இருக்க பழகிட்டு பிறகு அப்பா கதை ஆட்டுகுட்டி கதையை எல்லாம் சொல்ல சொல்லுங்க..
குறுக்க குறுக்கே இவர் எந்திருச்சு மறுப்பு தெரிவித்தால், கஷ்டப்பட்டு மனப்பாட ம் செய்தது மறந்து போகாதா?
கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாமல் நடிகனை மன்றத��தில் அம்பலப்படுத்திட்டு, இங்கேயும் குத்தி காட்டுகிறார் சின்னவர்
விஜய் புத்திசாலிதனமாக செயல்படுகிறார்..
ஆட்சியின் மீது மக்கள் கேள்விக்கோ அல்லது எதிர்கட்சிக்கோ பதில் சொல்வது அவசியமே இல்லை தன் ரசிகர்களுக்கு ஒரு Action ரீல்ஸ் போட கண்டண்ட் க���டுத்தால் போதும், மற்றதை ரசிகர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்பதால் சட்டமன்றத்தில் அதை செய்துவிட்டு சென்றுள்ளார்.
இந்த இந்தா பாருங்க.. இவங்க தான் தமிழ் நாட்டின் " சமூக நலன் மற்றும் மகளிர் துறை அமைச்சர்" - ஜெகதீஸ்வரி... இந்த அம்மாக்கு இன்றைய விஜய் சீன் போதும் தானே! கையில் விஜய் சிகிரட் புகைப்பது போல் ஒரு படத்தை பச்சை குத்துக் கொள்ளும் ஒரு ரசிகைக்கு இன்றைய விஜய் ஆக்சன் போதுமானது. மிச்சம் மிச்சம்..
மாற்றம் பிரமாதம்..
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்���தை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
அந்த பெண் குழந்தைகள் அருவருப்பாக கூச்சத்தோடு இருக்கிறார்கள்.. இந்த TVK அமைச்சர் தொடுவது அருகே முகத்தை கொண்டு போய் பேசுவது வருடுவது என மொத்த செயலும் கண்டிக்கதக்கது..