இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
அதிகாரம் செய்பவர்களின் உரிமையை மறுப்பவர்களின் கொட்டத்தை அடக்க போராட்டமும் புரட்சியும் மட்டும் போதாது அவர்களுக்கு இணையான அறிவும் செயல் திறனும் வேண்டும் அதை நாம் உருவாக்கி கொண்டாலே இன்னொருவருக்கு நாம் அடிமையாக கிடக்கவேண்டிய அவசியம் இருக்காது அன்றே மக்களோடு மக்களாக நின்ற பெரும் சிந்தனையாளர் வ. உ. சி அய்யா அவர்கள். அவர்களின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சியில் நானும் இணைவதில் பெருமை கொள்கிறேன் ..
மாம்பலம் ரயில் நிலையத்தில் தான் நடந்துள்ளது.
ரீல்ஸ் எடுக்குறேன்னு ரயில் மோதி கீழே விழுறான். உங்க ரீல்ஸ் வெறிக்கு அளவே இல்லாம போய்ட்டு இருக்கு.
இன்ஸ்ட்டா தடைசெய்தால் தான் அடங்குவானுங்க போல #Ban_Instagram
மாவீரர்கள் போற்றதும்!
தமிழர்களின் புறநானூற்று வீரத்தை சமகாலத்தில் உலகிற்கு உணர்த்திய மாவீரர்கள் அவர்கள்...
கார்த்திகை மாதம் ஒளியேற்றுவது தமிழர் மரபு...
தற்போது எம் இனத்தின் மாவீரர்களுக்காகவும் ஒளியேந்துகிறோம்...
மாவீரர்கள் போற்றதும்
மாவீரர்கள் போற்றதும்...
Real Reasons why Gaddafi was killed
1. Libya had no electricity bills, electricity came free of charge to all citizens.
2. There were no interest rates on loans, the banks were state-owned, the loan of citizens by law 0%.
3. Gaddafi promised not to buy a house for his parents until everyone in Libya owns a home.
4. All newlywed couples in Libya received 60,000 dinars from the government & because of that they bought their own apartments & started their families.
5. Education & medical treatment in Libya are free. Before Gaddafi there were only 25% readers, 83% during his reign
6. If Libyans wanted to live on a farm, they received free household appliances, seeds and livestock.
7. If they cannot receive treatment in Libya, the state would fund them $2300+ accommodation & travel for treatment abroad.
8. If you bought a car, the government finances 50% of the price.
9. The price of gasoline became $ 0.14 per liter.
10. Libya had no external debt, and reserves were $150 Billion (now frozen worldwide)
11. Since some Libyans can't find jobs after school, the government will pay the average salary when they can't find a job.
12. Part of oil sales in Libya are directly linked to the bank accounts of all citizens.
13. The mother who gave birth to the child will receive $5000
14. 40 loaves of bread cost $0.15.
15. Gaddafi has implemented the world's biggest irrigation project known as the "BIG MAN PROJECT" to ensure water availability in the desert.
Your comments on this ...
சைவர் வேறு, ஸ்மார்த்தர் வேறு !
சைவர்கள் சனாதனிகள் அல்ல...
சைவர் வேறு ஸ்மார்த்தர் வேறு இதை நாம் மட்டும் சொல்லவில்லை. காஞ்சி பெரியவர் என்றழைக்கப்பட்ட காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்கள் இதை பற்றி விளக்கி கூறுகிறார்.
சைவர்களுக்கு திருநீறு சிவபந்தம் உடையது. ஆனால் ஸ்மார்த்தர்கள் இட்டுக் கொள்ளும் திருநீறு சிவபந்தம் உடையதல்ல என்பதை அவர்களே கூறுகிறார்கள்.
சைவர்களுக்கு திருநீறு என்பது முழுமையாக சிவபந்தம் உடையது. சைவர்களுக்கு வேதம் சிவபெருமான் அருளியது. அதேபோல் சைவர்களுக்கு வேதம் பொது ஆகமம் சிறப்பு.
ஸ்மார்த்தர்கள் என்பவர்கள் ஸ்மிருதியை பின்பற்றுபவர்கள். இவர்களே சனாதன தர்ம வைதீக மதத்தை சார்ந்தவர்கள்.
சைவர்களுக்கு சைவநீதி எனப்படும் அறங்கள் தனி அதற்கும் சனாதன தர்மத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. சைவர்கள் சனாதனிகளும் அல்ல!
ஸ்மார்த்தர்கள் தாங்கள் ஒரு சமயப் பிரிவு என்ற புரிதலோடு அதை வளர்க்கவேண்டும் என்று சிந்திக்காமல் சைவம், வைணவம் போன்ற சமயங்களை கட்டுப்படுத்துபவர்களாக நினைத்து கொள்கிறார்கள் இங்கிருந்து தான் சிக்கல் தொடங்குகிறது.
இன்று இதுபற்றி எந்த புரிதலும் இல்லாத சிலர் ஏன் பிரிவினை பேசுகிறீர்கள் என கேள்வி எழுப்புகிறார்கள். அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவு தான்.
சைவர்களாகிய நாங்கள் சிவபந்தம் உடையவர்கள். இதுவே ஸ்மார்த்தர்கள் தாங்கள் இட்டுக் கொள்ளும் திருநீறு கூட சிவபந்தம் உடையதல்ல என்று பேசுகிறார்கள். இதை சைவர்கள் ஏற்றுகொள்ள வேண்டுமா?
இவர்களுக்கு மாணிக்கவாசகர் வழியில் சொல்வதானால்,
புற்றில்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம்
மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல்
பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென
நினைந்தெம் பெம்மாற்கு
அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம்
அஞ்சு மாறே.
கண்டுகொள்ளப்படாத வடசென்னை!
எப்போதும் சென்னை என்றாலே மீடியா வெளிச்சம் மத்திய சென்னையிலும் தென்சென்னையிலும் தான் இருக்கும் சமீபத்திய இந்த மழை பாதிப்பில் கூட வடசென்னை பக்கம் சென்று பார்த்த அரசியல் தலைவர்கள் எத்தனை பேர் என்று கேட்டால் கண்டிப்பாக பதில் வராது. இன்னும் சொல்லபோனால் பலர் வடசென்னை பக்கம் எப்போதுமே சென்றிருக்கமாட்டார்கள்.
மூலகொத்தலம், வண்ணாரபேட்டை, ராயபுரம், காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர், வியாசர்பாடி, மூலக்கடை, பெரம்பூர், கொடுங்கையூர், மகாகவி பாரதியார் நகர், கண்ணதாசன் நகர், திருவிக நகர், மணலி உள்ளிட்ட பகுதிகள் தான் வடசென்னை.
சென்னையின் அடையாளம் வடசென்னை தான் என்றாலும் இன்று நகர வளர்ச்சியில் காலப்போக்கில் வடசென்னை யாராலும் கண்டுகொள்ளப்படாத பகுதியாக மாறிப்போனது. சென்னையின் பிரம்மாண்ட வளர்ச்சியை பெரிதாக அறிந்திடாத பகுதி அது. அந்த பகுதி மக்களை பற்றி தமிழ் சினிமா எதிர்மறையாக காட்டினாலும் அவர்களின் அன்புக்கு முன்னால் அதெல்லாம் இல்லை.
இப்போது வெள்ளம் வடிந்திறாத பகுதிகளில் அதிகம் பாதிப்பை வடசென்னை பகுதியும் சந்தித்து இருந்தது. பலநாட்கள் அவர்களும் இருட்டில் தான் வாழ்ந்தார்கள். பொதுவாக அதிக ரயில்வே க்ராஸ் இருப்பதால் சப்வே பாதைகள் சாதாரண மழை பெய்தாலே தண்ணீர் நிற்கும் சில பகுதிகளுக்குள் செல்வதே சிரமம். எல்லா மழை காலங்களிலும் வியாசர்பாடி சப்வேயில் வெள்ளம் நிற்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். தற்போதைய மழையில் இந்த பகுதிகள் எப்படி இருந்திருக்கும் என யோசித்து பாருங்கள்.
அரசியல் கட்சி தலைவர்களை விடுங்கள் அவர்கள் Event Management வைத்து செயல்படுபவர்கள். திட்டமிட்ட பகுதிகளுக்கு சென்று பிரம்மாண்ட கேமராக்கள் மூலம் படம் பிடித்து இணையதளத்தில் பரப்பி கொண்டு தங்களை மீட்பர்களாக காட்டி விளம்பரம் தேடுபவர்கள் என்று விட்டுவிடலாம்.
ஆனால் அந்த பகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் என்ன ஆனார்கள் என்பது தான் மக்களின் முக்கியமான கேள்வியாக உள்ளது. இன்று காலை கூட சென்னை மேயரை மக்கள் சூழ்ந்து சரமாரி கேள்விகளை அடுக்கிய காணொளியை பார்த்தேன் மக்களின் கோபத்தை வேறு எப்படி காட்ட முடியும். மேயரும் வடசென்னை பெண் தான் அவர் பகுதியிலாவது கொஞ்சம் கவனம் காட்டி இருக்கலாம்.
2015 ல் கூட சரியோ தவறோ ஜெயக்குமார் தொகுதி முழுக்க வந்து நின்றார் ஆனால் இன்றைய ராயபுர சட்டமன்ற உறுப்பினர் யார் என்றே பலருக்கு தெரியாது. ஐட்ரீம்ஸ் மூர்த்தி தான் அவர். தன் திரையரங்கில் என்ன திரைப்படத்தை போடலாம் என்ற பணியில் முடங்கிவிட்டாரா என தெரியவில்லை. ஆனால் எங்கள் மூலக்கொத்தலம் காவலர் குடியிருப்பு முடங்கி கிடந்தது வந்து பார்க்க நாதியில்லை. காவலர் குடியிருப்புக்கே இந்த நிலை என்றால் மக்கள் குடியிருப்பு எல்லாம்?
இப்படி கொடுங்கையூர், காசிமேடு, வண்ணாரப்பேட்டை என ஒவ்வொரு பகுதியையும் குறிப்பிட்டு பேசலாம். ஆனால் சொல்வதெல்லாம் ஒன்றுதான் வடசென்னையிலும் மனிதர்கள் உண்டு அவர்களையும் கண்டுகொள்ளுங்கள். எதுவும் வரவில்லை என கூறவில்லை எல்லாமே இங்கு தாமதம் தான் என்பதுதான் முதல் பிரச்சனையே. இன்னும் இங்குள்ள நிர்வாக வசதிகளை பேசினால் வார்த்தைகளில் கவனம் சிதறிவிடும் அதனால் வடசென்னையும் சென்னையில் தான் உள்ளது என்பதை மட்டும் நினைவுபடுத்துகிறேன்.
All of us Dakshin Bharatvasis would be grateful if the Hindi Rashtravadis running https://t.co/SAky4wxXOb could kindly take the trouble to learn the names of our states. Please!?
If you are okay with having Muslim, Jewish and Hindu students sit through a Christian prayer in public school, and not okay with having Christian students sit through a Muslim, Jewish or Hindu prayer, then it’s NOT religious freedom- it’s religious oppression.
இந்த பக்கம் சாதியை ஒழிப்போம்னு சொல்வாங்க அதுவே அந்தபக்கம் போயி என் சாதிக்கு சலுகை குடுனு கேப்பாங்க. இவ்வளவு தான் அவங்க மனநிலை .
அதனால தான் நாம நேரடியா ஒழிக்க வேண்டியதி சாதியை அல்ல ஏற்றதாழ்வு மனநிலையைனு சொல்றோம்.
தமிழ் அறிவர் ஒளவை சொல்படி,