இது தான் தற்போதைய அரசியல் .. நீதிமன்றம் மூலமா திமுக வாங்கி கொடுத்த தண்டனை கூட சட்டம் கொடுக்கலை .. அதை கொடுத்தது விஜைணா தான் .. இது இவங்களுக்கு கன்டென்ட் லட்சக்கணக்குல வ்யூஸ் போகும் ..காசு வரும் ..
ஆனா இப்படி பரப்பப்பட்ட பொய் நிலைச்சு நிற்கும் ..
@DMKITwing@TRBRajaa திமுகவுக்கு தனியாக சோஷியல் மீடியா விங் வேணும் ..
Tharkuri koottaththin thalaivanin ularalhal,
Sagodari serupadi
சகோதரி கேவலமா திட்ட ஒரு தற்குறி வருவான் என்று தெரிந்தும் அதைப்பற்றி நினைக்காம வீடியோ வெளியிட்ட உங்களுக்கு நன்றி
செமயா கேட்டடீங்க
செருப்பெடுத்து அடிச்சமாரியே இருந்திச்சி
சர்வாதிகார ஆட்சி என்றால் என்ன என்பதை இந்த தலைமுறைக்கு காட்டிவரும் விஜய்க்கு வாழ்த்துகள்…
வீடியோவுல 3:40 நிமிடத்தில் passing வந்து ஒருத்தர் சொல்ற வார்த்தை
🫡🔥🔥
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது.
இந்த தமிழ்நாடு பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறதும்.
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது.
@SiluvaM_@AravindRajaOff